தகவல்களில் திருத்தம்

takavalkaḷil tiruttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மொழி ஆணைகள் மூலம் தகவல் அடிப்படை அல்லது தகவல் கோப்பு ஒன்றுடன் தகவல்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தியமைத்தல், பெறுதல் ஆகிய பணிகளைச் செய்யும் நடைமுறை — data manipulation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aye6dbkx/

தமிழ்
“தகவல்களில் திருத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aye6dbkx/
APA
Oliyon Research. (2026). தகவல்களில் திருத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aye6dbkx/
MLA
"தகவல்களில் திருத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aye6dbkx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment