தேடல் · Search: தகடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

நோய்நிலை nōynilai meaning
உடல் நலம் கெட்டநிலை — sickness
ஊடு முளை ūṭu muḷai meaning
வெவ்வேறு விட்டங்களுள்ள நீண்ட நீள் உருளையான முனைகளையுடைய ஒரு முனை. இது வட்டமான உலோகத் தகடுகளையும், குழாய்களையும் வளைப்பதற்குப் பயன்படுகிறது — conductor stake
டாண்டலம் ṭāṇṭalam meaning
மாறுநிலைத் தனிமம். எளிதில் வேலை செய்வதற்கேற்றது. அரிமானத்தைத் தடுப்பது நீராழித்தகடுகளிலும் அறுவையிலும் பல் மருத்துவத்திலும் பயன்படுவது — tantalum
விசையாழி vicaiyāḻi meaning
காற்று, நீர், நீராவி முதலியவற்றின் உந்துதலால் இயக்கப்படும் உந்தி. இதில் ஓர் ஆழியில் தகடுகள் செங்குத்தாக அடுத்தடுத்திருக்கும். இந்த ஆழி ஓர் உந்தியோடு இணைக்கப்பட்டிருக்கும். தகட்டில் நீராவி ச… — turbine
மண்வெட்டி maṇveṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
(மண் வெட்ட உதவும்) மரக்கட்டையை நடுவில் வைத்துத் தடித்த தகடு பொருத்தப்பட்ட வேளாண் கருவி. இது பார் இழுக்க, வரப்பு, வாய்க்கால் வெட்ட, வாமடை அடைக்கப் பயன்படுகிறது
இயந்திரம் iyantiram பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட வேலையை வேகமாகச் செய்யக் கூடிய பொறி, மறைமொழித் தகடு.
வெள்ளீயம் veḷḷīyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகை உலோகம், வேதியியல் தனிமம்
சீவரேக்கு cīvarēkku பெயர்ச்சொல் · Noun meaning
சிற்பத் தீர்மான வேலை
காந்தமுனை kāntamuṉai meaning
காந்த நாடா தகடு அல்லது உருளை போன்ற சாதனங்களில் தகவல்களை எழுதவும் படிக்கவும் உதவுகிற கருவி — magnetic head
அடித்தகடு aṭittakaṭu meaning
இழுவையின் நுனியில் வைக்கப்பட்டு, உருட்டுவதற்கு முன்னர் கட்டிப் பிணைக்கப்படும் பலகை அல்லது தகடு. இது எஞ்சிய வார்ப் பட மற்றும் வார்ப்புரு வேலைகளின் போது வார்ப்படத்தின் அடிப்பகுதியாகச் செயற்பட… — bottom board
மின்அச்சு miṉaccu meaning
மின்னாற் பகுக்கும் முறையின் மூலம் அச்சுருவின் மீது செம்பு பூசிச் செய்யப்படும் அச்சுத் தகடு — electro-type
கோடரிமுனை kōṭarimuṉai meaning
வெள்ளீயத் தகடுகளை வளைப்பதற்குக் கொல்லர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி — hatchet stake
கரத் தகடு karat takaṭu meaning
ஈயம் பூசப்பட்ட. மல்லிய உருக்குத் தகடு — tin plate
நாப்தலீன் nāptalīṉ meaning
(C10H8). நிறமற்ற பளபளப்பான தகடுகள், நீரில் கரையா. சூடான எத்தனால், குளிர் ஈத்தர், பென்சீன் முதலிய வற்றில் கரையும். பூச்சிக் கொல்லிகள் — napthalene
வர்ணத்தகடு varṇattakaṭu பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தினங்களைப் பதிக்கும்போது அவற்றினடியில் வைக்கப்படும் வர்ணமுள்ள தகடு
தங்கரேக்கு taṅkarēkku பெயர்ச்சொல் · Noun meaning
பொன்னிற் செய்த தகடு
தாள் படலம் tāḷ paṭalam meaning
நுண் தகடு
வடிவாக்கம் vaṭivākkam meaning
design aids : வடிவமைப்பு உதவிகள் : கணினி அமைப்பைச் செயல்படுத்த உதவும் நோக்கமுள்ள கணினி நிரலாக்கத் தொடர் அல்லது வன்பொருள் உறுப்புகள். — design
நுண்படிவம் nuṇpaṭivam meaning
நுண்சுருள் தகடு, நுண் சுருள் போன்ற நுண்மையாக்கம் செய்யப்பட்ட உருக்காட்சிகளைக் கொண்ட ஒர் ஊடகம் — microform
ஒருதள நிலை orutaḷa nilai meaning
1. கணினி வரைகலையில் பொருள்கள் ஒரே தளத்தில் தோற்றமளிப்பவை. 2. குறை கடத்திப் பொருள்கள் உற்பத்தி முறையில் செயலாக்கத்தின் போது முழுமையும் சிலிக்கான் மென் தகடுகளின் மேற்பரப்பின் மூலத்தட்டை அம… — planar
ஒளிநுண்வலை oḷinuṇvalai meaning
ஒருங்கிணைந்த சுற்றுவழித் திரையை உருவாக்குவதற்குப் பயன்படும் ஒளிப்படத் தகடு — reticle
சுழல் முனை cuḻal muṉai meaning
ஒரு வட்டு இயக்கியிலுள்ள சுழல் தண்டு. ஒரு நிலைவட்டில், தகடுகள் சுழல் முனையுடன் இணைக்கப்பட் டிருக்கும். அகற்றக்கூடிய ஒரு வட்டில், சுழல்முனை இயக்கியிலேயே இருக்கும் — spindle
ஆவோடை மரம் āvōṭai maram meaning
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
பலகை அட்டை palakai aṭṭai meaning
மெல்லிய மரத்தகடு. இது மென் தகடுகள் அல்லது கட்டை வார்த்துணுக்குகளிலிருந்து வேறுபட்டது. மீ.க்குக் குறைவான கனமும், 10செ. அகலமும் கொண்ட நீண்ட துண்டுகள், பலகைகள் எனப்படுகின்றன அட்டைப் பெட்ட… — board
கவசத் தகடு kavacat takaṭu meaning
ஒரு தூணின் அல்லது தூலத்தின் பக்கப் பகுதியில், வளைவினைத் தாங்குவதற்காகச் சேர்க்கப்பட்டுள்ள ஒரு தகடு — cover plate