நாப்தலீன்

nāptalīṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(C10H8). நிறமற்ற பளபளப்பான தகடுகள், நீரில் கரையா. சூடான எத்தனால், குளிர் ஈத்தர், பென்சீன் முதலிய வற்றில் கரையும். பூச்சிக் கொல்லிகள் — napthalene
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 284)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vwb9jcrw/

தமிழ்
“நாப்தலீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwb9jcrw/
APA
Oliyon Research. (2026). நாப்தலீன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vwb9jcrw/
MLA
"நாப்தலீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vwb9jcrw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment