பலகை அட்டை

palakai aṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெல்லிய மரத்தகடு. இது மென் தகடுகள் அல்லது கட்டை வார்த்துணுக்குகளிலிருந்து வேறுபட்டது. மீ.க்குக் குறைவான கனமும், 10செ. அகலமும் கொண்ட நீண்ட துண்டுகள், பலகைகள் எனப்படுகின்றன அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படும் கனத்த அட்டைப் பலகைகள் — board
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a9gy5e9m/

தமிழ்
“பலகை அட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9gy5e9m/
APA
Oliyon Research. (2026). பலகை அட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a9gy5e9m/
MLA
"பலகை அட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9gy5e9m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment