தேடல் · Search: சோதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
பறிப்பி paṟippi meaning
சோதனைக் கருவி கம்பியின் இறுதியில் உள்ள இணைப்புப்பொருள் ஒருங்கிணைந்த மின்சுற்று இணைப்பு டிரான்சிஸ்டர் மற்றும் பிறவற்றின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள அளவைக் கருவியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்ப… — grabber
புளியம் puḷiyam meaning
கரைசல்களில் ஹைட்ரஜன் அயனிகள்அளவுக்கு மேல் உண்டாக்கக் கூடிய பொருள் எதனையும் இது குறிக்கும். இது, நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது. இதனை ஒரு காரத்தினால் செயலற்றதாக்கிவிடலாம். அப்போ… — acid
இழையெடு iḻaiyeṭu meaning
நுண்ணோக்கி சோதனைக்காக திசுவை இழுத்துப் பிரிப்பது அல்லது ஊசிகளால் பிரிப்பது — tease
பரிசோதனை paricōtaṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஆராய்ச்சி செய்தல்; பகுத்துப் பார்த்தல்; சோதித்தல்
சோதிப்பு cōtippu பெயர்ச்சொல் · Noun meaning
பரிசோதனைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
இண்டியம் iṇṭiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 49. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
லின்பேக் liṉpēk meaning
எண்முறை லீனியர் அல்ஜீப்ராவுக்கான ஃபோர்ட்ரான் நிரலாக்கத் தொடர்களின் தொகுப்பு. கணினியின் மிதக்கும் புள்ளி செயல்பாட்டினை சோதனை செய்யப்படும் 'பெஞ்ச் மார்க்' நிரலாக்கத் தொடர்களை உரு வாக்க இது பய… — linpack
பையூரெட் paiyūreṭ meaning
யூரியாவின் சிதைவுப் பொருள். பையூரட் பரிசோதனை யூரியா மற்றும் இரத்த ஊநீரில் உள்ள கரையும் புரதங்களைக் கண்டறியும் பரிசோதனை — biuret
பிணஆய்வு piṇaāyvu meaning
இறந்த பிறகு செய்யப்படும் உடல் பரிசோதனை — necropsy
பைரிடின் pairiṭiṉ meaning
திசு நெய்வடிம மூலப்பொருள் வேதியியல் சோதனைக்கூடத்தில் பயன்படுத்தப்படும் — pyridine
பலியிடல் paliyiṭal meaning
உள்ளுறுப்புகளில் பரிசோதனைக்குத் தேவைப்படும் சோதனை பழி முறையின் பகுதியாக அல்லது பரிசோதனை முடிந்தவுடன், சோதனைச் சாலைப்பிராணிகளைக் கொல்லுதல் — sacrifice
நோய்நிலை nōynilai meaning
உடல் நலம் கெட்டநிலை — sickness
பரிசோதகர் paricōtakar பெயர்ச்சொல் · Noun meaning
பரிசோதனை செய்பவர்; ஆராய்ச்சி செய்து பகுத்துப் பார்ப்பவர்; சரி பார்ப்பவர்
தாதுவாதம் tātuvātam பெயர்ச்சொல் · Noun meaning
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகிய நாடியியல்பு அறிகை
சோதித்தல் cōtittal வினைச்சொல் · Verb meaning
ஆராய்தல்
இன்பவுபதை iṉpavupatai பெயர்ச்சொல் · Noun meaning
அரசன் தன் அமைச்சரைத் தெரிந்து தெளியக் கொள்ளும் சோதனை நான்கனுள் ஒன்று
முதல்நிலை mutalnilai meaning
பகுதி, தலைவாயில், முதலில் நிற்பது
முறிவிடம் muṟiviṭam meaning
ஒரு கட்டுப்பாட்டு ஆணை மூலமாகவோ அல்லது கையால் இயக்குவது மூலமாகவோ ஒரு நிரலை நிறுத்தக்கூடிய ஒரு இடம். சோதனை செய்தல் அல்லது பிழைநீக்க நிரல்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. — breakpoint
சடல ஆய்வு caṭala āyvu meaning
திடீரென அல்லது எதிர்பாராமல் நடந்த மரணத்தின் போது உடலைப் பரிசோதனை செய்தல் — inquest
யாஸ் நோய் yās nōy meaning
வெப்ப மண்ட லங்களில் காணப்படும் கிரந்தி நோய் போன்ற ஒரு தொற்றுத் தோல் நோய். மேகக் கிரந்தி நோய்ச் சோதனை (வாசர்மன் சோதனை) மூலம் இது கண்டு அறியப்படுகிறது — yaws
உபத்திரவம் upattiravam பெயர்ச்சொல் · Noun meaning
தொந்திரவு, இடையூறு
இரசவாதசாலை iracavātacālai பெயர்ச்சொல் · Noun meaning
இரசாயனசாஸ்திர பரிசோதனை செய்யும் இடம்
மருத்துவம் maruttuvam பெயர்ச்சொல் · Noun meaning
மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.
மேசை சோதனை mēcai cōtaṉai meaning
நிரலாக்கத் தொடர் அளவையில் பிழைகளைச் சோதிக்கும் மாதிரி தரவு பொருள்களைக்கொண்டு சோதித்தல். கணினியில் செயல்படுத்துவதற்கு முன்பு இத்தகைய சோதனை செய்யப்படுகிறது — desk checking