தேடல் · Search: சுற்று வழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பின்னடைவு கோணம் piṉṉaṭaivu kōṇam meaning
ஒரு தூண்டு மின்சுற்று வழியில் மின்னழுத்தத்தைப் பின்னடையச் செய்கிற மின்னோட்டத்தின் கோணம் — lagging angle
தொடக்க மின்னோடி toṭakka miṉṉōṭi meaning
மின்சுற்று வழியை மூடுவதன் மூலம் எஞ்சினைத் திருப்புவதற்குப் பயன்படும் மின்னோடி — starting motor
ஒளிப்பட தொகுப்பி oḷippaṭa tokuppi meaning
வருடப்பட்ட ஒளிப்படம் போன்ற படிமங்களை இலக்கமுறை வடிவில் கையாள் வதற்கான வரைகலைப் பயன்பாடு. ஒன்றன்மேல் ஒன்று படிந்துள்ள அல்லது அடுத்தடுத்துள்ள செவ்வகப் பரப்புகளின் ஒரு தோரணியில் ஒளிபடும்படி … — photo editor
ஆர்ஓஎம் மாற்றுரு ārōem māṟṟuru meaning
ஒரு பொறியமைவில் செயல் முறைச் சரிபார்ப்பின் போதுRom, PROMநினைவகங்களுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படும் ஒரு பொது நோக்குச் சாதனம். இது மின்சுற்று வழி மாற்றுருவாக்கத்தில் இயல்பு நேரத்தை (R… — ROM simulator
மேற்பரப்பில் பல்லாயிரம் மின்னணு அமைப்பிகளும் மின்சுற்று வழித் தோரணிகளும் செதுக்கப் பட்டுள்ள ஒரு சிலிக்கன் வில்லையின் ஒரு நுண்ணிய பகுதி. — silicon chip
திடநிலைச் சாதனம் tiṭanilaic cātaṉam meaning
திடநிலை மின்னணுச் சுற்று வழித் தனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாதனம் — solid state device
ஈர்ப்பு அலை மானி īrppu alai māṉi meaning
ஒர் ஒத்திசைவுச் சுற்று வழியை அதன் சுற்று வழியிலிருந்து உச்ச அளவு ஆற்றல் ஈர்த்துக் கொள்ளப்படும் வரையில் இசைவிப்புச் செய்வதன் மூலம் அலைவெண்ணையும் அலை நீளத்தையும் அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு … — absorption wavemeter
மேல் நுனி / மேல் mēl nuṉi / mēl meaning
உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500… — apex
இணை மின் இணைப்பு iṇai miṉ iṇaippu meaning
ஒரு மின்சுற்று வழியை இன்னொரு மின்சுற்று வழியுடன் இணையாக இணைத்தல் — bridging
பிணைப்பு மின்சுற்று வழியை இணைக்காத பெருக்கியின் ஒரு பகுதி — flux leakage
மின்காப்புத் தடை miṉkāpput taṭai meaning
ஒரு மின்சுற்று வழியின் மின் கடத்திகளும் அல்லது ஓர் எந்திர்த்தின் மின் சுருணைக்கும், தரை, மண் அல்லது சட்டகத்திற்குமிடையிலான தடை — insulation resistance
காந்த வெட்டுவாய் kānta veṭṭuvāy meaning
ஒரு மின்சுற்று வழியை, அந்தச் சுற்று வழியின் ஒரு பகுதியை உருக்குவதற்குப் பதிலாக ஒரு மின்காந்தத்தின் மூலம் முறிப்பதற்கான ஒரு சாதனம் — magnetic cutout
ஒரு முழுமையான காந்தச் சுற்று வழியின் நெடுகிலும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான காந்தம் ஏற்றும் விசை — magneto motive force
பிறிதின் தூண்டல் piṟitiṉ tūṇṭal meaning
ஒரு சுருணை யின் காந்தப்புலம், இன்னொரு சுருணையின் மீது செயற்படுவதன் மூலம் உண்டாகும் விளைவு.ஒரு மின் சுற்று வழியில் ஏற்படும் மின்னோட்ட மாறுதலின் இன்னொரு மின் சுற்று வழியில் உண்டாகும் மின்… — mutual Inductance
மாற்று மின்னோட்டச் சுற்று வழியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு தனிப்பொறி. இது நேர் மின்னோட்டத்தை அல்லது மாற்று மின்னோட்டத்தை வழங்கும் — rotary converter
ஒர் ஊசலியை அல்லது மின்சுற்று வழியை இயங்கத் தூண்டும் இணக்கத் துடிப்பு — sync pulse
ஒருவகை தூண்டுச் சுருள். உள்ளிட்டின் காந்தத் தன்மையானது, அடிப்படைச் சுற்று வழியினை முறிக்கும் வகையில் இயங்குமாறு இது அமைக்கப்படடிருக்கும் — vibrator coil
பிறிதின் துண்டல் piṟitiṉ tuṇṭal meaning
ஒரு சுருணையின் காந்தப்புலம், இன்னொரு சுருணையின் மீது செயற்படுவதன் மூலம் உண்டாகும் விளைவு ஒரு மின் சுற்று வழியில் ஏற்படும் மின்னோட்ட மாறுதலினால் இன்னொரு மின் சுற்று வழியில் உண்டாகும் மி… — Mutual inductance
மின்உருளை அஞ்சல் miṉuruḷai añcal meaning
சேற்றுத் தடைக்கட்டையிலுள்ள ஓர் அழுத்துபொத்தான் மூலம் இயக்கப்படும் தொடக்க மின்னோடி மின் சுற்று வழியை முழுமைப்படுத்துவதற்குப் பயன்படும் ஒருவகை விசை — Solenoid relay
நுண் மின்னணுவியல் nuṇ miṉṉaṇuviyal meaning
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மென்சுருள் உத்திகள், திண்மத் தருக்கமுறை தகவமைவுகள் போன்ற நுண்ம மின்சுற்று வழிகளை உருவாக்குவதற்கான உத்திகளைக் கையாளும் புலம் — microelectronics
ஒரு நிறப்பட அட்டை oru niṟappaṭa aṭṭai meaning
கணினியின் விரிவாக்கத் துளை விளிம்பில் பொருந்துகிற சுற்று வழி அட்டை. இது ஒரே நிறக் குழுஉக் குறிகளை உண்டாக்கும். பயன்படுத்தப்படும் காட்சித் திரையைப் பொறுத்து இது, வெள்ளை/அம்பர்/பச்சை நிற… — monochrome card
ஒருபோகு சுற்றுவழி orupōku cuṟṟuvaḻi meaning
அமைப் பிகள் ஒவ்வொன்றின் இருமுனைகளும். ஒன்றுக்கொன்று இணையாக இணைக் கப்பட்டுள்ள மின்சுற்று வழி. — parallel circuit
ஒரு சாதனத்தின் நடப்புத் தகுநிலையை விவரிக்கிற ஒரு துண்மித் தோரணியைக் கொண்டிருக்கும் ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்று வழி — status register
(1) உந்து ஊர்தியின் மின் சுற்று வழிகள், எஞ்சின், சுடரூட்டும் கருவி போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டு பிடிக்க உதவும் தானியங்கிச் சோதனைக் கருவிகளின் தொகுதி (2) மின்னணுவியல் சாதனங்கள… — analyzer
கிளை மின்விசை வழி kiḷai miṉvicai vaḻi meaning
முதன்மையான மின் வழங்குச் சுற்று வழியிலிருந்து கிளையாகப் பிரிந்து பல்வேறு மின் சுமைச் சாதனங்களுக்கு மின்விசையைப் பிரித்து வழங்குதல் — branch cutout