ஒரு நிறப்பட அட்டை

oru niṟappaṭa aṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியின் விரிவாக்கத் துளை விளிம்பில் பொருந்துகிற சுற்று வழி அட்டை. இது ஒரே நிறக் குழுஉக் குறிகளை உண்டாக்கும். பயன்படுத்தப்படும் காட்சித் திரையைப் பொறுத்து இது, வெள்ளை/அம்பர்/பச்சை நிறச் சாயல்களை உண்டுபண்ணும் — monochrome card
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒரே நிற அட்டை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 954)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nr8vs6cs/

தமிழ்
“ஒரு நிறப்பட அட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nr8vs6cs/
APA
Oliyon Research. (2026). ஒரு நிறப்பட அட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nr8vs6cs/
MLA
"ஒரு நிறப்பட அட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nr8vs6cs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment