தேடல் · Search: கண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

அகராதி akarāti பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல் — dictionary
அருணன் aruṇaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சூரியன்(திவாகர நிகண்டு )
அரசுவா aracuvā பெயர்ச்சொல் · Noun meaning
பட்டத்தியானை(பிங்கல நிகண்டு ) அரசோடு அரசுவா வீழ்ந்த (களவழி. )
கரப்பு karappu பெயர்ச்சொல் · Noun meaning
மறைக்கை
உடுபதி uṭupati பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன், உடுக்கோன் (திவாகர நிகண்டு)
ஆலாடம் ālāṭam பெயர்ச்சொல் · Noun meaning
இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை (பிங்கல நிகண்டு .)
ஆவரணம் āvaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
மறைப்பு. ஆவரணந் தானேபாழ் (கைவல்ய.- தத்துவவி. 53)
குமரம் kumaram பெயர்ச்சொல் · Noun meaning
கொம்பில்லாத விலங்கு (சூடாமணி நிகண்டு
குமிகை kumikai பெயர்ச்சொல் · Noun meaning
முதிராத எள்ளு (பிங்கல நிகண்டு)
ஆசியம் āciyam பெயர்ச்சொல் · Noun meaning
வாய்
அனுவழி aṉuvaḻi பெயர்ச்சொல் · Noun meaning
புதன் (திவாகர நிகண்டு )
அனிலன் aṉilaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வாயுதேவன்(வேதாரணி. சபை.)
அனீகம் aṉīkam பெயர்ச்சொல் · Noun meaning
சேனை(பிங்)
அனந்தை aṉantai பெயர்ச்சொல் · Noun meaning
பூமி
அறிஞன் aṟiñaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அறிவுடையோன்(கந்தபுராணம் வச்சிரவா..)
அறிதல் aṟital பெயர்ச்சொல் · Noun meaning
உணர்தல் (நாலடியார் )
அறிவன் aṟivaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நல்லறிவுடையான்(கந்தபுராணம் மார்க்கண். )
அற்பர் aṟpar பெயர்ச்சொல் · Noun meaning
கீழ்மக்கள்(பிங்கல நிகண்டு )
அழிதலை aḻitalai பெயர்ச்சொல் · Noun meaning
தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ. )
அழலவன் aḻalavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அக்கினிதேவன்
அழலோன் aḻalōṉ பெயர்ச்சொல் · Noun meaning
(வில்லிபுத்தூராழ்வார் பாரதம் இராய. ) (கந்தபுராணம் ஆற்று. ) (சூடாமணி நிகண்டு )
அவந்தி avanti பெயர்ச்சொல் · Noun meaning
சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி(பிங்கல நிகண்டு )
அலைசல் alaical பெயர்ச்சொல் · Noun meaning
அலைகை(திவாகர நிகண்டு )
அருணம் aruṇam பெயர்ச்சொல் · Noun meaning
மான்(பிங்கல நிகண்டு )
அருவல் aruval பெயர்ச்சொல் · Noun meaning
துன்பம்(பிங்கல நிகண்டு )