ஆவரணம்

āvaraṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறைப்பு. ஆவரணந் தானேபாழ் (கைவல்ய.- தத்துவவி. 53)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆவரணம்)
2.
ஆடை (பிங்கல நிகண்டு .)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆவரணம்)
3.
சட்டை (சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆவரணம்)
4.
கோட்டை (சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆவரணம்)
5.
மதில், மூடுதல், ஆணவமலம், சீலை, தடை

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jxkm8krk/

தமிழ்
“ஆவரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxkm8krk/
APA
Oliyon Research. (2026). ஆவரணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jxkm8krk/
MLA
"ஆவரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxkm8krk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment