தேடல் · Search: கட்டிகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
130 இல் 101–125 · 101–125 of 130
அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டிய…
மண்ணில் சுதந்திரமாக வாழும் 'அமீபா' என்ற ஓரணுவுயிர். இது தொடக்கநிலை அமீபா உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படு… — Naegeria
கலவையைப் பிரிக்கும் முறைகளுள் ஒன்று. வடிதாள். உருக்கி இணைத்த கண்ணாடி முதலியவை வடிகட்டிகள் — filtration
நெருப்புக் கனலில் இட்டால் நறுமணப் புகை எழுப்பும் சிறு தூபக் கட்டிகள்
முன்புள்ள கழலை மேல் எழும்பும் அசாத்தியக்கட்டி ஒரேகாலத்தில் ஒன்றன் மேல் எழும்பும் பல கட்டிகள்
புண்கட்டிகள் அடிக்கடி புறப்படுதற்குரிய உடற்கூறு
ஆறுவித விடமுள்ள எலிகள் இவை கடித்தால் சன்னி பாதக் குறிகளுடன் இரத்தம் வடிதல், கட்டிகள் எழும்புதல் முதலியவை உண்டாகும்
இரு உறுப்புகளில் காணப்படும் தனித்தனிக் கட்டிகள் மிக அரிதாக ஒன்றிணைதல். இரைப்பை- உணவுக்குழல் இணைப்பில் இது காணப்படும் — collision tumour
1. குறும் பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊட கங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத் தப்படும் சாதனம். (எ-டு) : ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற்கும், உறையிடா முறுக் கிணை (UTP) … — media filter
உயரமான மலையில் பெய்யும் பனித்தூவியால், உருவானப் பனிக்கட்டிகள் நகர்ந்து செல்லும் ஆறு. (பைய = மெதுவாக).
புறத்தோலிலிருந்து உருவாகும் திசுக்களில் குறைகட்டிகள் தோன்றும் பிறவி நோய்களின் தொகுதி phacosclerosis : விழிவில்லை இறுக்கம்; கடினப்புரை : விழி வில்லை இறுகுதல். — phacomatosis
தலையின் குறுக்கே புறவொலி அலைகள் செல்லுதல். இதன் மூலம் மூளையிலுள்ள கட்டிகள், இரத்தக்கட்டு போன்றவற்றைக் கண்டறியலாம் — echoencephalography
ஐபீ முகவரிகளின் அடிப்படையிலான பிணைய அணுகலைக் கட்டுப்படுத்தும் செயல்பாடு. பொதுவாக, தீச்சுவர் (firewall) அமைப்புகள் வடிகட்டிகளைக் கொண்டுள்ளன. பயனாளர்கள் ஒரு குறும்பரப்புப் பிணையத்துள் … — packet filtering
துணைக் கேடயச் சுரப்பி அளவுக்குமீறிச் செயற்படுவதன் காரணமாக உண்டாகும் எலும்பழற்சி நோய். இதனால் எலும்புகளில் கால்சியம் குறைந்து நீர்க்கட்டிகள் உண்டாகும். தோலில் நிறப் புள்ளிகளும் ஏற்படும். இதன… — Recklinghausen's disease
அடிநாச்சதையில் ஏற்படும் கட்டிகள் — tonsilloliths
பல உறுப்புத் தொகுதிகளில் கட்டிகள் உருவாகும் பரம்பரை நிலை, மன வளர்ச்சிக்குறை, வலிப்பு, சிறுவெண் நீள்வட்ட தழும்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் தடிப்புகள் முகத்தின் நடுவில் தோன்றும் குண … — tuberous sclerosis
நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-… — Marburg disease
நரம்புத் தோல் தடிப்பு நோய். இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயுள்ளோருக்கு வலிப்பு நோய், மனநோய், மூளையில் கட்டி, தோலில் தடிப்புகள் மற்றும் கட்டிகள் காணப்படும். இந் நோய்க்கு முறையாக சிகிச்சை இத… — Bourneville's disease
பல சுரப்பு குறிப்பாக நாளமில்லா சுரப்புக் கட்டிகள் — polyadenomatosis
ஊடுகதிர்களினால் (எக்ஸ்-ரே) பாதிக்கப்படக் கூடிய, ஊடுகதிர்ச் சிகிச்சையினால் குணமாகக்கூடிய கட்டிகள் — radiosensitive
ஆக்டினோ மைகோசிஸ் இஸ்ரேலி என்னும் குச்சியத்தினால் (பாக்டீரியத்தினால்) உண்டாகும் கால்நடை நோய். துரையீரல், தாடை, குடல் ஆகிய இடங்களில் நோய் தாக்கும். கட்டிகள் தோன்றிச் சீழ் வடியும். சீழில் கந்த… — actinomycosis
1. ஒரு பெரும் அமைப்பைச் சுற்றியுள்ள ஒரு சிறு அமைப்பு. 2. ஒரு நடுப்புள்ளியைச் சூழ்ந்துள்ள, கட்டிகள், நோய்ப் பகுதிகள், பாங்குகள் அல்லது எக்ஸ்ரே படத்தில் காணப் படும் திடப்பகுதிகள், 3. ஒரு நி… — satellite
தலையின் குறுக்கே செல்லும் புறவெளி அலைகளைப் பதிவு செய்தல். இதன் மூலம் மூளையிலுள்ள கட்டிகள், இரத்தக்கட்டு போன்றவற்றைக் கண்டறியலாம் — echoencephalogram
(1) தங்கம் அல்லது வெள்ளிக் கட்டிகள் அல்லது சலாகைகள் (2) வெள்ளி பிளாட்டினம் அல் லது வேறு விலையுயர்ந்த உலோ கங்களுடன் தங்கம் கலந்த ஒர் உலோகக் கலவை (3) தங்க, வெள்ளி நாணயங்களையும் இது குறிக்க… — bullion
பனிக்கட்டிகள் விமானச் சிறகுகளில் உருவாகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் சாதனம் — deicer