ஆக்டினோ மைக்கோசிஸ்
ākṭiṉō maikkōcis
பொருள்கள் · Senses
1.
ஆக்டினோ மைகோசிஸ் இஸ்ரேலி என்னும் குச்சியத்தினால் (பாக்டீரியத்தினால்) உண்டாகும் கால்நடை நோய். துரையீரல், தாடை, குடல் ஆகிய இடங்களில் நோய் தாக்கும். கட்டிகள் தோன்றிச் சீழ் வடியும். சீழில் கந்தகத் துணுக்குகள் இருக்கும்
— actinomycosis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qmgpaxs4/
தமிழ்“ஆக்டினோ மைக்கோசிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qmgpaxs4/APA
Oliyon Research. (2026). ஆக்டினோ மைக்கோசிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qmgpaxs4/MLA
"ஆக்டினோ மைக்கோசிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qmgpaxs4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment