துணைச் சார்புக்கோள்

tuṇaic cārpukkōḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு பெரும் அமைப்பைச் சுற்றியுள்ள ஒரு சிறு அமைப்பு. 2. ஒரு நடுப்புள்ளியைச் சூழ்ந்துள்ள, கட்டிகள், நோய்ப் பகுதிகள், பாங்குகள் அல்லது எக்ஸ்ரே படத்தில் காணப் படும் திடப்பகுதிகள், 3. ஒரு நிறக்கீற்றுடன் இணைந்துள்ள ஒரு நுண்மெய்மம் — satellite
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 975)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j5sxv7q2/

தமிழ்
“துணைச் சார்புக்கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5sxv7q2/
APA
Oliyon Research. (2026). துணைச் சார்புக்கோள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j5sxv7q2/
MLA
"துணைச் சார்புக்கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5sxv7q2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment