தேடல் · Search: கட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கட்சாபடம் kaṭcāpaṭam பெயர்ச்சொல் · Noun similar
கோவணம்
கட்டார்ச்சிதம் kaṭṭārccitam பெயர்ச்சொல் · Noun similar
வருந்தித் தேடிய பொருள்
கதம்பகம் katampakam பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
கதிர்வட்டம் katirvaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சூரியன்
காடபந்தம் kāṭapantam பெயர்ச்சொல் · Noun similar
தீவட்டி
காற்று நாட்டம் kāṟṟu nāṭṭam similar
ஒருவகை வேதி நாட்டம். இதில் நிலைப்படுத்துங்காரணி உயிர்வளி — aerotropism
காற்றுப் படம் kāṟṟup paṭam similar
Wind roses
கடன் kaṭaṉ similar
கடமை, இரவல், பொருள், குடி செலுத்தும் பொருள், முறைமை, இயல்பு, வைதிகக்கிரியை, விருந்தோம்பல், மானம்
கடமுனி kaṭamuṉi பெயர்ச்சொல் · Noun similar
அகத்தியர்
கடம்பன் kaṭampaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள் முருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாக இக்காலத்தில் வழங்கப்படுகிறது.
கடம்பர் kaṭampar பெயர்ச்சொல் · Noun similar
கடம்ப மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட சங்ககாலக் குடிமக்கள்
கடம்பல் kaṭampal பெயர்ச்சொல் · Noun similar
குமிழமரம்
கடம்பை kaṭampai பெயர்ச்சொல் · Noun similar
குளவிவகை
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
கடல் kaṭal கட்டுரை · article similar
கடாட்சம் kaṭāṭcam பெயர்ச்சொல் · Noun similar
கடைக்கண்
கடியிரத்தம் kaṭiyirattam பெயர்ச்சொல் · Noun similar
மூக்கிரட்டைப் பூண்டு
கடுகுபதம் kaṭukupatam பெயர்ச்சொல் · Noun similar
மருந்தெண்ணெய்ப் பதங்களுள் ஒன்று
கடை kaṭai பெயர்ச்சொல் · Noun similar
முடிவு. ()
கடையம் kaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
கடைசிக் கூத்து, இந்திராணி ஆடிய கூத்து
கட்டங்கம் kaṭṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டுவாங்கம் (யாழ். அக.)
கட்டதரம் kaṭṭataram பெயர்ச்சொல் · Noun similar
மிகக் கொடியது
கட்டமுது kaṭṭamutu பெயர்ச்சொல் · Noun similar
கட்டுச்சோறு
கட்டர் kaṭṭar பெயர்ச்சொல் · Noun similar
துன்பம் அடைவோர்
கட்டல் kaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108)