கடை

kaṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடிவு. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
2.
இடம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
3.
எல்லை
கடையழிய நீண்டகன்ற கண் ணாளை ( 11, 46)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
4.
அங்காடி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
5.
கீழ்மை
நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு ( 1, 60)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
6.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம் (, 255)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
7.
வாயில்
கடைகழிந்து ( 66)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
8.
பூண்கடைப் புணர்வு. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
9.
காம்பு
கடை குடை யெஃகும் ( 490).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
10.
சோர்வு. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
11.
வழி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
12.
பெண்குறி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
13.
ஏழனுருபு. ( 302.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
14.
ஓர் உபசருக்கம்
கடைகெட்ட ( 831)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
15.
ஒரு வினையெச்ச விகுதி
ஈத லியையாக் கடை (, 230)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
16.
பின்
கடைக்கால் ( 239)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
17.
மத்தால் கடைதல்
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் ( 17, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
18.
மரம் முதலியனவற்றை இழைத்தல்
கடைந்த மணிச்செப் பென வீங்கு ( தக்கன்வே. 52)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
19.
மசித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
20.
மிகப்பண்ணுதல்
காதலாற் கடைகின்றது காமமே ( 1308)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
21.
அரித்தல்
கடையுங் கட்குரல் ( 1202)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
22.
கடைவதுபோன்ற ஒலியுண்டாதல்.
தொண்டையிற் கபங் கடைகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடை)
23.
கீழ், இழிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 106)
24.
ஆயின், இடத்து, (குறள் 53,230, 315, 372, 478, 803, 837, 964, 1019, 1059, 1149, 1195); கீழானது, (குறள் 328), முடிவில், (குறள் 663); இழிந்தவர், (குறள் 729); பின், (குறள் 792); குறிக்கொண்டு, (குறள் 944); இழிபு,(குறள் 998).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 102)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6nn929t/

தமிழ்
“கடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6nn929t/
APA
Oliyon Research. (2026). கடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d6nn929t/
MLA
"கடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6nn929t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment