தேடல் · Search: கடன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

காலைக்கடன் kālaikkaṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
காலையில் செய்ய வேண்டிய சமயக் கடமைகள். — morning hindu religious duties, calls of nature in morning
கடந்தை kaṭantai பெயர்ச்சொல் · Noun similar
திருப்பெண்ணாகடம் என்னும் ஊர் : கொட்டும் குளவிவகையுள் ஒன்று
கடனட்டை kaṭaṉaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கடன் பொறுப்பில் பொருள் வாங்க உபயோகிக்கும் அட்டை.
கடனாளி kaṭaṉāḷi பெயர்ச்சொல் · Noun similar
கடனைப் பெற்றுள்ள நபர்
கடம்பன் kaṭampaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள் முருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாக இக்காலத்தில் வழங்கப்படுகிறது.
கடலடைத்தான் kaṭalaṭaittāṉ பெயர்ச்சொல் · Noun similar
அபின்
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
கடல் kaṭal கட்டுரை · article similar
கடாம் kaṭām பெயர்ச்சொல் · Noun similar
யானையின் மதநீர் ஒழுகும் துளை
கடை kaṭai பெயர்ச்சொல் · Noun similar
முடிவு. ()
கடைக்கண் kaṭaikkaṇ பெயர்ச்சொல் · Noun similar
கண்ணின் கடை
கடைச்சன் kaṭaiccaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடைசிப் பிள்ளை
கடைஞன் kaṭaiñaṉ பெயர்ச்சொல் · Noun similar
மருதநிலத்தான்
கடைநன் kaṭainaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடைசல்வேலை செய்வோன்
கடையன் kaṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வரிசை, நிலை, படி முதலியவற்றில் கடைசி ஆள்
கட்டங்கம் kaṭṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டுவாங்கம் (யாழ். அக.)
கட்டடங்க kaṭṭaṭaṅka பெயர்ச்சொல் · Noun similar
முழுதும்
கட்டம் kaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கட்டம்
கட்டர் kaṭṭar பெயர்ச்சொல் · Noun similar
துன்பம் அடைவோர்
கட்டல் kaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108)
கட்டாண்மை kaṭṭāṇmai பெயர்ச்சொல் · Noun similar
பேராண்மை , பெருவீரம்
கட்டை kaṭṭai similar
குறிப்பாக மரங்களில் காணப்படும் கடின நரம்பமைப்பு. இரண்டாம் மரவியத்திலிருந்து சைலம், உண்டாவது. இரண்டாம் நிலை வளர்ச்சியுள்ள தாவரங்களில் மட்டுமே காணப்படும். எ-டு இருவிதையிலைத் தாவரங்கள். இத… — wood
கட்டையன் kaṭṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
குள்ளன் — a short man, a undersized man, a dwarf
கணநாதன் kaṇanātaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவகணங்கட்குத் தலைவன்
கதக் katak பெயர்ச்சொல் · Noun similar
ஓர் இந்திய நடனக்கலை — an indian dance form--kathak of northern india