தேடல் · Search: ஒட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
குறி இணைப்பாக்கம்:திசை வித்தலையும் (routing), இணைப்பித் தலையும் (switching) ஒருங்கிணைத்து சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய,ஒரு பல்லடுக்கு இணைய இணைப்பாக்கத் தொழில்நுட்பம். — tag switching
ஈரம், வெப்பம், குளிர் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக முகடுகளிலும், பக்கச்சுவர்களிலும் ஒட்டப்படும் கவசத் தாள்கள் — felt papers
மனித உடம்பில் விலங்கு ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல் — infestation
Vector
மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கு போன்ற நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சி வகை — ichneumon flies
ஆவணங்களைக் குறிப்பிட்ட வடிவத்தில் அமைத்தல்; அவற்றை ஒட்டுகளாகப் பயன்படுத்தல் — tag format
சிந்தினவற்றைச் சேகரித்தல். Loc.
விலங்கு ஒட்டுண்ணி மூலம் உண்டாகும் ஒரு தோல் நோய் — dermatozoonosis
இரத்தக்கலப்பான உறவு (யாழ். அக.)
இரத்தத்திலுள்ள தட்டை வடிவ ஒட்டுயிர் புழு வகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை — bilharziasis
தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்களில் ஒரு பகுதிக்குள் காணப்படும் கடுமையான ஒட்டுயிர்க் காளான் நோய். இதனால், காலிபிளவர் தோற்றத்துடன் கரடுமுரடான நசிவுப் புண்கள் உண்டாகும் — chromblastomy cosis
ஒட்டுண்ணி உயிர்களுக்கு ஆதாரமாக உள்ள தாய்ப் பிராணிகள். விருந்தோம்பும் உயிர் — host
ஒட்டுண்ணிப்புழு வகையின் தொடக்க வளர்ச்சியைச் சேர்ந்த சுதந்திரமாக நீந்தும் முட்டைப் புழு நிலை — cercaria
ஒட்டுயிர்க் காளான் காரணமாக உண்டாகும் நோய் — mycosis
தூளாக்கிய கார்பைடுகளைக் கடினமான முனையுடன் பற்ற வைத்துத் தயாரிக்கப்படும் கருவிகள். உலோகங்களை விரைவாக வெட்டுவதற்குப்பயன்படுகின்றன — cemented carbide tools
ஒட்டுண்ணிகளை அல்லது ஒட்டுயிர்களைத் தடுக்கிற அல்லது அழிக்கிற பொருள் — antiparasitic
உடலில் முகம் போன்ற உறுப்புகளில் இழந்த அல்லது சேதமடைந்த பகுதிகளை அறுவைச் சிகிச்சை மூலம் புதுப்பித்தல் அல்லது புத்துருவாக்கம் செய்தல் — plastic surgery
அழுக்கு
இரு வெவ்வேறு இனங்களிலிருந்து உருவாக்கப்படும் பிராணி அல்லது தாவரம் — hybrid
ஒட்டு, பற்று
கிட்டிப்புள்
ஒர் அச்சுப்பொறி ஊடே காகிதத்தை நகர்த்தல் — slew
ஒடுமரம்
தாளவொற்று
கால்களை வேகமாக அசைத்து நகர்வது. — run, tile