புல்லு

pullu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிட்டிப்புள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
2.
கொடியின் தாங்குகட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
3.
புல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
4.
தழுவு
என்னாகம் . . . புல்லி (பு. வெ.9, 49).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
5.
புணர்
தம்மைப்புலந்தாரைப் புல்லாவிடல் (குறள், 1303)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
6.
பொருந்து, இணங்கு
அல்லாவாயினும் புல்லுவவுளவே (தொல். பொ. 221).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
7.
சேர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
8.
வரவேற்பளி
புல்லா வகம்புகுமின் . . . என்பவர்மாட்டு (நாலடி, 303).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
9.
ஒத்திரு
புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல(தொல். பொ. 289, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
10.
ஒட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)
11.
நட்புச்செய்
ஒல்லா ரிடவயிற் புல்லியபாங்கினும் (தொல். பொ. 76, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புல்லு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2zqhkbab/

தமிழ்
“புல்லு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2zqhkbab/
APA
Oliyon Research. (2026). புல்லு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2zqhkbab/
MLA
"புல்லு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2zqhkbab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment