தேடல் · Search: எண்ம

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

154 இல் 101–125 · 101–125 of 154

அடிஎண் எண்முறை aṭieṇ eṇmuṟai meaning
அடி எண் மூலம் வேறுபடும் எண்முறை. எ-டு அறுபதின்ம எண் 10,பதின்மம் 16, எண்மம் 20, இருமம் 10000 — number system, base
சில விசைப் பகுதிகளில் எண்முறை விசைப் பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த பட்டியலைத் துடைக்கவோ நடப்பில் தெரிவு செய்ததை நீக்கவோ பயன்படும். — Clear key
இறங்குமுக வரிசை iṟaṅkumuka varicai meaning
அகர வரிசையிலோ அல்லது எண்முறையிலோ அதிக அளவிலிருந்து குறைந்த அளவுக்கு இறங்கி வரும் வரிசை — descending order
இயக்கி குறியீடு iyakki kuṟiyīṭu meaning
ஒரு வட்டு இயக்கியை A, B போன்ற வடிவில் பெயர் கட்டுகிறது. ஒர் இரு எண்மி (எட்டியல்) நெறியம் — drive specifier
நிலை நீளப்புலம் nilai nīḷappulam meaning
புலத்தின் நிலையான வடிவளவு எடுத்துக்காட்டு : 25 எண்மி (byte) புலம், ஒவ்வொரு பதிவேட்டிலும் 25 எண் மிகளை எடுத்துக்கொள்கிறது. இது, செயல்முறைப்படுத்துவதற்கும், படிப் பதற்கும் எளிதானது. ஆ… — fixed length field
லோகோட்ரான் லோகோ lōkōṭrāṉ lōkō meaning
மற்ற லோகோக்களுடன் ஏற்புடைத்தான இதில் 16 கிலோ எண்மி (பைட்) சிப்பு உள்ளது. — logotron logo
பதிவேட்டு நீளம் pativēṭṭu nīḷam meaning
ஒரு பதிவேட்டின் வடிவளவின் அளவீடுகள். இவை பொதுவாகச் சொற்கள், எண்மிகள், எழுத்துகள் போன்ற அலகுகளில் குறித்துரைக்கப் பட்டிருக்கும் — record length
வருடல் குறியீடு varuṭal kuṟiyīṭu meaning
விசைப் பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தும் போது அல்லது விடுவிக்கும் போது, அதனால் உருவாக்கப்படும் எண்மானக் குறியீடு. இது 8048 விசைப்பலகை நுண்செய் முறைப்படுத்தியிலிருந்து 8255 … — scan code
ஏ-பிரிவு பிணையம் ē-pirivu piṇaiyam meaning
16, 777, 215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக்… — Class A network
மாற்றல் பட்டியல் māṟṟal paṭṭiyal meaning
இருவகையான எண்முறைகளில் உள்ள எண்களை ஒப்பிடும் பட்டியல் — conversion table
பதின்ம குறிமானம் patiṉma kuṟimāṉam meaning
பதின்மங்களைப் பயன்படுத்தி நாம் எண்ணுகிற வழக்கமான எண்மான முறை — denary notation
மின்னணு விரிதாள் miṉṉaṇu viritāḷ meaning
கணினி முகப்பை ஒரு பெரிய பேரேட் டின் தாளாக மாற்றும் கணினி நிரலாக்கத் தொடர். தொகுப்புப் பயனாளர் குறிப்பிடும் விதி களின்படி பெரிய நிரல்கள், நிரைகளில் எண்கள் மாறுவதை அனுமதிக்கிறது. ஒர… — electronic spreadsheet
நினைவுச் சுழற்சி niṉaivuc cuḻaṟci meaning
ஒரு எண்மி அல்லது தகவலின் ஒரு சொல்லை நினைவகத்தில் சேர்ப்பதற்கோ சேமிப்புக் கிடங்கு எனப்படும் நினைவகத்திலிருந்து அகற்றுவதற்கோ தேவையான நேரம் — memory cycle
ஏழுகூறுக் காட்சி ēḻukūṟuk kāṭci meaning
எண்மானக் கடிகாரங்களில் காணப்படும் பொதுவான காட்சிமுறை. இது எட்டுகளின் ஒரு தொடர் போன்று தோன்றும் படிப்புமுறைகளையும் குறிக்கும். தனித்தனியாக முகவரியிடத்தக்க ஏழுபட்டைகள் வரையில் தெரிந்தெட… — seven segment display
அறுபதின்ம எண்கள் aṟupatiṉma eṇkaḷ meaning
உயர் மதிப்புள்ள இரும எண்களை மீக நீண்ட இரும வரிசையாய்க் குறிக்கலாம். இதைத் தவிர்க்க அறுபதின்ம எண் பயன்படுகிறது. இம்முறையில் 16 எண் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன : 0, 1, 2… — hexadecimal numbers
அடிப்படை நினைவகம் aṭippaṭai niṉaivakam meaning
ஒரு கணினியில் இயங்கும் டாஸ் நிரல்களுக்குக் கிடைக்கும் முதல் 640 கிலோ எண்மி (பைட்) நினைவகம். — base memory
1. ஒரு கோப்பில் முதல் எண்மி (பைட்) க்கு முன் பாக இடப்படும் குறியீடு. கோப்பை உருவாக்கும் நிரல் இக்குறியீட்டை இடுகிறது. கணினியிலுள்ள இயக்க முறைமை இக்குறியீட்டைக் கொண்டுதான் ஒரு கோப்பின்… — beginning-of-file
பதின்மக் குறியீடு patiṉmak kuṟiyīṭu meaning
தனியாக வேறொரு எண்முறைமையில் பதின்ம எண்களைக் குறிப்பிடும் முறை — decimal code
பதின்ம இலக்கமிடல் patiṉma ilakkamiṭal meaning
எண்ணுவதற்கு அடிப்படையாக ஒரு 10 இலக்கச் சுழற்சியைப் பயன் படுத்துகிற எண்மானமுறை. இதில் பயன்படுத்தப்படும் இலக்கங்கள் 0 1 2 3 4 5 6 7 8 9 — decimal numbering
எண்மானத் தரவுகளைக் காட்சி உருவங்களாக மாற்றக்கூடிய மென்பொருள். — graphic package
மண்டலத் துண்மிகள் maṇṭalat tuṇmikaḷ meaning
ஆல்ஃபா எண்மான எழுத்துகளைக் குறிக்கும் எண்மானத் துண்மிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் தனிவகைத் துண்மிகள் — zone bits
நிலையான சொல் நீளம் nilaiyāṉa col nīḷam meaning
எப்போதும் ஒரே எண்ணிக்கையில் துண்மிகள், எண்மிகள், எழுத்துகளைக் கொண்ட எந்திரச் சொல் அல்லது இயக்கி பற்றியது. Variable word length என்பதற்கு எதிர்ச்சொல் — fixed word length
வட்டுகளிலும் நாடாக்களிலும் எண்முறை தரவுகளைப் பதிவு செய்யப்பயன்படுத்தும் தொழில் நுட்பம். பதிவு செய்யும் மேற்பரப்பை மின் சக்தியைச் செலுத்தும் படி/எழுதுமுனை வழியாகக் கொண்டு செல்வதன் மூலம் எழ… — magnetic recording
வமைக்கப்பட்ட ஆய்வு vamaikkappaṭṭa āyvu meaning
யுவர்டன், டெமார்க்கோ, கேன் மற்றும் சார்சன் ஆகியோர் சேர்ந்து முறைமை பிரிப்பாய்வுக்கான முறையை அணுகு முறையாகப் பயன்படுத்த உருவாக்கிய தொழில் நுட்பம். தரவு பாய்வு வரைபடங்கள், தரவு மாதிரியமை… — structured analysis
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement