வமைக்கப்பட்ட ஆய்வு
vamaikkappaṭṭa āyvu
பொருள்கள் · Senses
1.
யுவர்டன், டெமார்க்கோ, கேன் மற்றும் சார்சன் ஆகியோர் சேர்ந்து முறைமை பிரிப்பாய்வுக்கான முறையை அணுகு முறையாகப் பயன்படுத்த உருவாக்கிய தொழில் நுட்பம். தரவு பாய்வு வரைபடங்கள், தரவு மாதிரியமைவு மற்றும் அமல்படுத் துவதைச் சாராத ஆவணப்படுத்துவதற்கான வரைகலை எண்முறையைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
— structured analysis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nrnas98y/
தமிழ்“வமைக்கப்பட்ட ஆய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrnas98y/APA
Oliyon Research. (2026). வமைக்கப்பட்ட ஆய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nrnas98y/MLA
"வமைக்கப்பட்ட ஆய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nrnas98y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment