தேடல் · Search: ஊடகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
154 இல் 101–125 · 101–125 of 154
விமானம் ஓடி மேலெழுந்து பறக்கவும், பறந்து முடிந்தபின் கீழிறங்கி ஓடி நிற்கவும் தேவைப்படும் நீண்ட பாதை
*விண்வெளி
நினைவக அணுகலில் ஒரு வழிமுறை. Cache Coherent Non-Uniform Memory Access என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒத்தியைந்த பல்செயலாக்கக் கணினி முறைமைகள் (Symmetric, Multiproce… — ccNUMA
ஒரு வழி தகவல் தொடர்பு ஊடகம். சில வீடியோ டெக்ஸ்ட் சேவைகளில் பயன்படுத்துவது. ஒரே திரையளவில் சிறப்பு சுருக்கிய அளவில் தொலைக்காட்சித் தகவல்களைத் தொடர்ச்சியாக அனுப்பப் பயன்படுத்துபவர்கள் தங்க… — teletext
பல வகையான ஊடகங்களை, தன்னகத்தேக் கொண்டது.
கடக்கச் செய்தல்
மூச்சுக் குழாய் வரை படம் எடுக்கும் போது அல்லது சீழ்த்தேக்கக் குழியின் கீழ் வரம்பினை நிருணயிப்பதற்குப் பயன்படுத்தப் படும் ஒர் ஒப்பீட்டு ஊடகம் — diomosil
1. சிரைத்துடிப்பைப் பதிவு செய்தல், 2. ஒரு நிறப்பொருள் ஊடகம் நிறைந்த சிரையை எக்ஸ்ரே படம் பிடித்தல் — phlebography
திட்டம்
எந்திரத்தில் படிக்கக் கூடிய தரவுகளை இருத்திவைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வட்டு, நாடா போன்ற ஒர் ஊடகம் — data carrier
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
வேறு ஊடகம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படம் ஒன்றின் துல்லியமான காரண காரியப்படியான பிரதி. கணினியைப் பயன்படுத்துவோர் நினைவில் இருப்பதன் உள்ளடக்கத்தை கணினித் திரையில் வெளிப்படுத்தினால் … — Image
நுண்சுருள் தகடு, நுண் சுருள் போன்ற நுண்மையாக்கம் செய்யப்பட்ட உருக்காட்சிகளைக் கொண்ட ஒர் ஊடகம் — microform
இதைக் கல் காரை வாங்குதல் என்று வேடிக்கையாகக் கூறலாம். கணிப்பொறி வழி வடிவமைப்பு இதன் அடிப்படை மின்னணு ஊடகம் மூலம் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்கு இடையே நடைபெறும் வணிக … — e-commerce
பிளாஸ்டிக் பொருளாலானது. காந்தப்படலப் பூச்சு பூசப் பட்டிருக்கும். இலக்க வடிவில் கணிப்பொறித் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். விலை மலிவு. ஆனால் நம்புமை குறைவு. தட்டையான வட்ட மான ஊடகம். தி… — floppy disk
செய்திகளை வெளியிடும் ஓர் அச்சு ஊடகம்
ஊடுகதிர்ப்படமெடுப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு மாறு பாட்டு ஊடகம். இது மெட்டா சோயிக் அமிலத்தின் ஒரு பதிலாக அமைடு ஆகும். இதில் மிகை நீரிழிவு குறைவு. இது முதுகந்தண்டுவடப் படம் எடுப்பதி… — metrizamide
கிருமித்தாக்க எண்ணிக்கையை பாதுகாப்பான அளவுக்குக் குறைக்கும் ஊடகம் — sanitiser
AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று — logical operator
அடிக்கப்பட்ட எழுத்தின் அடர்த்தி, ஒளி, ஊடகம், கருமை போன்றவைகளை அளப்பது. அச்செழுத்து வடிவமைப்பவர் கள் இச்சொல்லைப் பயன் படுத்துவார்கள் — stroke weight
நுண்கணினி அமைப்புகளில் எண்முறை பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் வரிசைமுறை அணுகுசேமிப்பு ஊடகம் — tape cassette
என்டி கோப்பு முறைமை என்று பொருள் NT File System என்பதன் சுருக்கம். விண்டோஸ் என்டி இயக்க முறைமைக்கென தனிச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட உயர்நுட்பக் கோப்பு முறைமை. இதில், நீண்ட கோப்பு… — ΝΤFS
ஓர் அலை நீளமுள்ள ஒளியானது (எ-டு: பாதரச விளக்லிருந்து வரும் ஒளி) ஒரு திரவத்திற்குள் அல்லது வாயுவிற்குள் பாயும்போது, அந்தத் திரவத்தின் மூலக்கூறு ஒளியை பக்க வாட்டில் சிதறடிக்கிறது. ஊட… — raman effect
ஊடகம் ஒன்றின் ஒளி விலகல் எண் என்பது வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் மற்றும் ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்தின் தகவு
நிற ஊடகம் ஒன்றை உடலுக்குள் செலுத்தி மண்ணீரலின் கதிர்ப்படமெடுப்பு — splenography