தேடல் · Search: உலர்ந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
108 இல் 101–108 · 101–108 of 108
குழந்தைகளுக்குப் பரம்பரையாக உண்டாகும் ஒரு வகைத் தோல் அழற்சி நோய். குருதிச்சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு, மேல்தோல் உலர்ந்து கெட்டியாகி, கரப்பான் புண் உண்டாகிறது — Besnier's prurigo
MgCL2. நீரற்ற உப்பு. உலர்ந்த நீர்வளிக் குளோரைடில் அறுஅய்டிரேட்டை வெப்பப்படுத்திப் பெறலாம். நெசவுத்தொழிலில் பயன்படுதல் — magnesium chloride
உலர்ந்த வேதி மின் கலத் தொகுதியின்ைக் கொண்ட ஒரு மின்கல அடுக்கு.இச்சொல் சில சமயம் ஒற்றை உலர் மின்கலத்தைக் குறிக்க தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது — dry battery
ஒரு வண்ணத்தில் அச்சடித்த் காகித்த்தில் மை உலர்ந்தவுடன் இருவேறு வண்ணங்களில் அச்சடித்ததுபோல் தோற்றமளிக்கும் ஒருவகை மை — duotone
ஓர் அலுமினிய நேர் மின் தகட்டினை உடைய கொண்மி. இதில் ஒர் உலர்ந்த பசை அல்லது திரவம் எதிர் மின் தகடாக அமைகிறது. மின் விளைவு கடத்தியாக ஒரு மெல்லிய ஆக்சைடு படலம் அலுமினியம் தகட்டில் படிக… — electrolytic capacitor
துளைப்புக்கு இடங்கொடாத தன்மை. இது சுவரில் செங்கல் பாவி, மென்ட் அல்லது சிமென்ட் காரை பூசுவதன் மூலம் பெறப்படுகிறது. இந்தச் செங்கற்கள் பாவும்போது நன்கு உலர்ந்திருக்க வேண்டும் — imperviousness
உலர்ந்ததும் உலராததுமான இலந்தைக் கட்டையை ஒரு பக்க அடுப்பில் வைத்தெரிக்க மற்றொரு பக்கத்தினின்று இறங்கும் தைலம் (வெண்குட்டம் போம்)
குருதி, குருதிநீர் ஆகியவற்றின் திரவப்பகுதி. கருமையான தீப்புண்களில் நோயாளிக்குக் குருதிச் செறிவு ஏற்படும்போது இரத்தம் செலுத்தப் பயன் படுத்தப்படுகிறது. உலர்ந்த குருதிநீர் மஞ்சள் நிறத்தூள… — plasma