இலந்தைக் கட்டைத் தைலம்

ilantaik kaṭṭait tailam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலர்ந்ததும் உலராததுமான இலந்தைக் கட்டையை ஒரு பக்க அடுப்பில் வைத்தெரிக்க மற்றொரு பக்கத்தினின்று இறங்கும் தைலம் (வெண்குட்டம் போம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலந்தைக் கட்டைத் தைலம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9acm6eb/

தமிழ்
“இலந்தைக் கட்டைத் தைலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s9acm6eb/
APA
Oliyon Research. (2026). இலந்தைக் கட்டைத் தைலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s9acm6eb/
MLA
"இலந்தைக் கட்டைத் தைலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s9acm6eb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment