குருதிநீர் ஊனீர் நிணநீர்

kurutinīr ūṉīr niṇanīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருதி, குருதிநீர் ஆகியவற்றின் திரவப்பகுதி. கருமையான தீப்புண்களில் நோயாளிக்குக் குருதிச் செறிவு ஏற்படும்போது இரத்தம் செலுத்தப் பயன் படுத்தப்படுகிறது. உலர்ந்த குருதிநீர் மஞ்சள் நிறத்தூளாக இருக்கும். இதனைத் திரவமாக்கி உட்செலுத்தலாம். டெக்ஸ்டிரான் பிளாஸ்மோவின் போன்ற பல்வேறு குருதிநீர் மாற்றுகள் உள்ளன. — plasma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 860)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9y6d7ndz/

தமிழ்
“குருதிநீர் ஊனீர் நிணநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9y6d7ndz/
APA
Oliyon Research. (2026). குருதிநீர் ஊனீர் நிணநீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9y6d7ndz/
MLA
"குருதிநீர் ஊனீர் நிணநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9y6d7ndz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment