{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9y6d7ndz/", "data": {"id": "9y6d7ndz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9y6d7ndz/", "kind": "word", "headword": "குருதிநீர் ஊனீர் நிணநீர்", "romanization": "kurutinīr ūṉīr niṇanīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:27.692334+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதி, குருதிநீர் ஆகியவற்றின் திரவப்பகுதி. கருமையான தீப்புண்களில் நோயாளிக்குக் குருதிச் செறிவு ஏற்படும்போது இரத்தம் செலுத்தப் பயன் படுத்தப்படுகிறது. உலர்ந்த குருதிநீர் மஞ்சள் நிறத்தூளாக இருக்கும். இதனைத் திரவமாக்கி உட்செலுத்தலாம். டெக்ஸ்டிரான் பிளாஸ்மோவின் போன்ற பல்வேறு குருதிநீர் மாற்றுகள் உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "plasma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 860"}]}}