தேடல் · Search: இதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

181 இல் 101–125 · 101–125 of 181

தேமல் tēmal பெயர்ச்சொல் · Noun meaning
தோலைப்பற்றி வரும் நோய்
துற்ற tuṟṟa உரிச்சொல் · Expressive meaning
நெருங்கிய
மொட்டு moṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மரம் செடி கொடிகளில் பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. — bud
மொக்கு mokku பெயர்ச்சொல் · Noun meaning
பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
புல்லி pulli வினைச்சொல் · Verb meaning
தழுவி — having embraced
சததளம் catataḷam பெயர்ச்சொல் · Noun meaning
நூறு இதழ்களையுடைய தாமரை
மாதிகை mātikai பெயர்ச்சொல் · Noun meaning
மாதந்தோறும் வெளிவரும் (எழுத்து, நூல்) இதழ் — monthly (magazine)
மலரும் malarum meaning
இதழ் விரியும், (குறள் 1227).
பிக்ஸ் piks meaning
எண்மித் தகவல் பரிமாற்றம் என்று பொருள்படும் byte information exchange என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பைட் (byte) இதழ் தொடங்கி வைத்த ஒர் இணையச் சேவை. இப்போது டெல்ஃபி இணையச் சேவைக்… — Bix
ஏசிஎம் ēciem meaning
கணினி வல்லுநர்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடுபடும் உலகின் மிகப் பெரிய கல்வி மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கப்பட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வி யாளர்கள் தொழி… — ACM
அரும்பு arumpu பெயர்ச்சொல் · Noun meaning
பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு… — sprig, twig, bud
சஞ்சிகை cañcikai பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட காலப் பருவத்தில் வெளியாகும் இதழ். — magazine
பத்திரி pattiri பெயர்ச்சொல் · Noun meaning
அத்திரி, அம்பு, அரி, அஸ்திரம் — arrow, bird, horse, leaf, mace, battery
ஓட்டகம் ōṭṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பாடல் முழுதும் இதழ் குவிந்தும கூடியும் இயலும் எழுத்துகளேயுள்ள சித்திரகவி
வலைஇதழ் valaiitaḻ meaning
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
முண்டகம் muṇṭakam பெயர்ச்சொல் · Noun meaning
வாழை
மொக்குள் mokkuḷ பெயர்ச்சொல் · Noun meaning
பூக்கும் செடிகொடிகளில் மலர்வதற்கு முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. மலரும் முன் ஆனால் மலரும் நிலைக்கு நெருங்கிய நிலையில் உள்ள மலர் (மலரும் பருவத்தை அடைந்த அரும்பு).
சும்பனம் cumpaṉam பெயர்ச்சொல் · Noun meaning
முத்தமிடுகை; இதழ் முதலியன சுவைக்கை — kissing, fondling with the lips, sucking (Vul.)
ஆண்டிதழ் āṇṭitaḻ பெயர்ச்சொல் · Noun meaning
வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில், ஆண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழ். — Annual Magazine or Journal
பொகுட்டு pokuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு (J. N.)
பல்லிதழ் pallitaḻ பெயர்ச்சொல் · Noun meaning
பல இதழ்கொண்ட மலர்
சதபதுமம் catapatumam பெயர்ச்சொல் · Noun meaning
நூறு இதழ்களையுடைய தாமரை
புறவிதழ் puṟavitaḻ பெயர்ச்சொல் · Noun meaning
பூவின் வெளிப்புறத்துள்ள இதழ்
பூந்தோடு pūntōṭu பெயர்ச்சொல் · Noun meaning
பூவின் இதழ்
பவழமல்லி pavaḻamalli பெயர்ச்சொல் · Noun meaning
செம்மஞ்சள் நிறக்காம்பையும் வெண்ணிற இதழ்களையும் கொண்ட இரவில் பூக்கும் மணம் மிகுந்த சிறிய பூ; night jasmine