தேடல் · Search: அருவ
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
ஒன்றை செய்யாமல் இருப்பதற்கு எடுத்துக்கொள்ளும் உறுதி. — fasting
குறிப்பிட்ட துறையில்/ கல்வியில் அதிக அறிவு பெற்றவர். — scholar; Learned person
உணர்வோடு கூடிய உயிரும் உடம்பும். உடல் உருவ மாயும் உயிர் அருவமாயும் இருத்தல். வேறுபெயர் நாம ரூபம். காட்சி, கருத்து, உணர்வு ஆகியவை நாமத் தினும், நிலம் முதலிய நான்கு பூதங்களின் சேர்க்கை…
(பெ) - தூவானம்
கவனம்
அருவருப்பினால் உண்டாகும் வாந்தி
கடவுளின் அரூபவடிவம்
ஊணில் வெறுப்பு
அருவருப்பு
அருவமான கடவுள்
குற்றாலமலையின் மேலுள்ள ஒர் அருவி
புறக்கணிப்பு
பெரிய அருவி
குமட்டல், எதிரெடுத்தல் வாந்தி பண்ணல், அருவருத்தல், தேக்கெடுத்தல் (தெவிட்டுதல்)
அமைச்சன். அருவினையு மாண்ட அமைச்சு (குறள், 631).
இகழ்ச்சி அல்லது இழிப்புச் சுவை அல்லது உணர்வின் வெளிப்பாடு. அருவருப்பு, அவலம், தாழ்ச்சி, இழிதகவு போன்றவற்றை உள்ளே உணர்ந்து வெளிப்படுதல்.
அருவருப்பு.
அருவமானது. சித்தம் கன்மம் என இரண்டு. ஒ. உரு இயல், இரு இயல், மரு இயல்.
எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது. நச்சுத்தன்மை உள்ளது. அருவருக்கும் மணம். நீரில் கரையாது. சாயங்கள், மருந்துகள் செய்யப் பயன்படுதல் — aniline
சுவையற்றதும் அருவருக்கத் தக்கதுமான வேதிப்பொருள். கொசு முதலிய நோய் நுண்ணங்களை விலக்கப் பயன்படுவது — repellant
அகழகற்ற, அழகில்லாத
ஆறு கடலொடு கலக்கும் சங்கமுகம். (Tam. Lex. )
பொருள் அரிதாகி அல்லது தேவை அதிகமாகி நுகர்வோர் அதை வேண்டி நாடும் நிலை
வாந்தி வருவது போன்ற உணர்வு; வயிற்றுப் புரட்டல்
அருவி.