அருமேனி

arumēṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுளின் அரூபவடிவம்
உருவிறந்த வருமேனி (சி.சி. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அருமேனி)
2.
அருவ வடிவம். இறைவன் மும்மேனிகளில் ஒன்று. பா. திருமேனி , அருவ சொருபி- அருவ உருவ முள்ளவன். இருக்கிறான். அருவத்திருமேனிகள் - சிவம், சத்தி, நாதம், விந்து.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 28)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/akdv3n52/

தமிழ்
“அருமேனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/akdv3n52/
APA
Oliyon Research. (2026). அருமேனி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/akdv3n52/
MLA
"அருமேனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/akdv3n52/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment