விரதம்

viratam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றை செய்யாமல் இருப்பதற்கு எடுத்துக்கொள்ளும் உறுதி. — fasting
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரதம்)
2.
நோன்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரதம்)
3.
தவம், நியமம், அருவருப்பு, ஒழிகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 385)
4.
நோன்பு சைவவிரதங்கள் 18. இவற்றில் சிவவிரதம் 9, தேவி விரதம் 3, விநாயகர் விரதம் 3, சுப்பிரமணியர் விரதம் 3, ஆன்ம சுத்திக்காகச் செய்யப்படுவது. இதனால் உடலும் சுத்தி பெறும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 249)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6w5ca2z/

தமிழ்
“விரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6w5ca2z/
APA
Oliyon Research. (2026). விரதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/d6w5ca2z/
MLA
"விரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6w5ca2z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment