தேடல் · Search: அரண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
163 இல் 101–125 · 101–125 of 163
மதில்களுடன் கூடிய வாழிடம் — castle
அரண், மதில்
பல வசதிகள் உள்ள பெரிய வீடு,பல்லடுக்கு மனை — bungalow, palace, mansion
பற்று, உதவி, இடம்,சேர்பு, ஆதாரம், பிறப்பு, அணைவு, அடைக்கலம்
உடையவனே, (குறள் 384); மற்ற பொருள்களைப் பெற்றவர்களாக இருந்தாலும், (குறள் 591); உடையன, (குறள் 742); உடையது அரண், (குறள் 746); பெருமை யுடையது, (குறள் 1021).
அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும்.
காடு, வனம்
பார்க்கை; பார்வை
அந்தப்புரம்; அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி — harem, women's apartments in a palace, zenana
அந்தப்புரம்; அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி — harem, women's apartments in a palace, zenana
நீரும் நிழலுமற்ற மருதநில அரண் .
அழுக்ககற்றுமிடம்
கோயில்
அரண் நான்கனுள் ஒன்றான மலையாகிய காப்பிடம்
அரண்மனை. (பிங்.)
Requisites of regal administration, as its limbs, being six in number, =அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (திருக்குறள் உரை)
அரண்மனை ()
நால்வகை அரண்களுள் காடாகிய அரண்
அந்தப்புரம்
* (பெ) குறும்பு
அந்தப்புரம்; அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி — harem, women's apartments in a palace, zenana
அந்தப்புரம்; அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி — harem, women's apartments in a palace, zenana
அரண்செய்தல்
அரண்மனை வாயிலில் நேரத்தை அறிவிக்க அடிக்கும் மணிகட்டிய காவலிடம்
உள் அரண்