தேடல் · Search: அயல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
108 இல் 101–108 · 101–108 of 108
மற்றொருவரின் தோல் போன்ற அயல் பொருள்கள் உடலினுள் செலுத்தப்படும் போது, அதை எதிர்ப்பதற்காக எதிர்ப்புப் பொருட்கள் உண்டாகின்றன. இவற்றை தடைக்காம்பு எதிர்வினை என்பர். எடுத்துக்காட்டாக, வேறொருவரின் … — immunological reaction
அயல் நாட் டுச் செலாவணி, விற்பனை, கொள்முதல் ஆகியவற்றில் விதிக்கப்படும் தடைகள் — exchange control
குரல்வளை முகப்பினை அடைக்கின்ற, அயல் பொருளை (உ- ம்); உணவு) வெளிக்கொணர்வதற்கு மேற்கொள்ளப்படும் முதலுதவி நடவடிக்கை, ஹிம்லிக் முறை — heimlich's menoeuvre
அயல்பொருள்களையும், உயிரணுச் சிதைவுகளையும் அகற்றித் துப்பரவு செய்யும் உயிரணுக்கள். — macrophages
தொடர்புறு தரவுத் தள மேலாண்மையில், ஒவ்வொரு அயல்விடைக் குறிப்பு ஒரு அடிப்படை விடைக் குறிப்பினைக் கொண்டிருக்கும் வகையில் உள்முகமாக அமைந்த பாதுகாப்பு — referential integrity
வார்ப்படங்களிலிருந்து மணல் போன்ற அயல் பொருள்களை நீக்கித் துப்புரவாக்கும் முறை — pickling
அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும் போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளைய… — gastrotomy
மலேயாக் குழிவிரியன் பாம்பின் நஞ்சில் இருந்து எடுக்கப்படும் குருதி உறைவதைத் தடுக்கும் பொருள். இது கட்டியாக உறையக்கூடியக் கசிவு ஊனீரை அழித்து இரத்தத்தில் இந்தக் கசிவு ஊனீர் (ஃபிப்ரின்) உர… — ancrod