தடைகாப்பு எதிர்வினை
taṭaikāppu etirviṉai
பொருள்கள் · Senses
1.
மற்றொருவரின் தோல் போன்ற அயல் பொருள்கள் உடலினுள் செலுத்தப்படும் போது, அதை எதிர்ப்பதற்காக எதிர்ப்புப் பொருட்கள் உண்டாகின்றன. இவற்றை தடைக்காம்பு எதிர்வினை என்பர். எடுத்துக்காட்டாக, வேறொருவரின் தோலை உடலில் பொருத்தினால், அந்தத் தோல் வளர்வதில்லை
— immunological reaction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ary9kqxv/
தமிழ்“தடைகாப்பு எதிர்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ary9kqxv/APA
Oliyon Research. (2026). தடைகாப்பு எதிர்வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ary9kqxv/MLA
"தடைகாப்பு எதிர்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ary9kqxv/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment