குரல்வளைத் தடை நீக்கம்

kuralvaḷait taṭai nīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குரல்வளை முகப்பினை அடைக்கின்ற, அயல் பொருளை (உ- ம்); உணவு) வெளிக்கொணர்வதற்கு மேற்கொள்ளப்படும் முதலுதவி நடவடிக்கை, ஹிம்லிக் முறை — heimlich's menoeuvre
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 523)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/862pss6c/

தமிழ்
“குரல்வளைத் தடை நீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/862pss6c/
APA
Oliyon Research. (2026). குரல்வளைத் தடை நீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/862pss6c/
MLA
"குரல்வளைத் தடை நீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/862pss6c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment