சுட்டுமுறை முழுமையாக்கம்

cuṭṭumuṟai muḻumaiyākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடர்புறு தரவுத் தள மேலாண்மையில், ஒவ்வொரு அயல்விடைக் குறிப்பு ஒரு அடிப்படை விடைக் குறிப்பினைக் கொண்டிருக்கும் வகையில் உள்முகமாக அமைந்த பாதுகாப்பு — referential integrity
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1231)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezpbkmxd/

தமிழ்
“சுட்டுமுறை முழுமையாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezpbkmxd/
APA
Oliyon Research. (2026). சுட்டுமுறை முழுமையாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ezpbkmxd/
MLA
"சுட்டுமுறை முழுமையாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezpbkmxd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment