தேடல் · Search: அமைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
ஒரு குறிப்பிட்ட உட்பாட்டுக்குக் கணினி அமைவு பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம். ஒரு நிகழ்வுக்கும் அந்த நிகழ்வுக்குப் பொறியமைவு அளிக்கும் பதிலுக்குமிடையிலான இடை வேளை — response time
அடிப்படைப் பரிமாணத்திலிருந்து ஒரு பக்கம் கூடுதலாகவோ குறைவாகவோ வேறுபடுவதற்கு இடங்கொடுக்கும் அமைவு. எடுத்துக்காட்டு:13.36-5.08செ.மீ — unilateral tolerance
ஒளி எறிவுக்கருவி அமைவு திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவி. — Projector
மூலக்கூறுகளில் அணுக்களின் இடஅமைவு பற்றி ஆராயுந்துறை — stereochemistry
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
பெரிய பாகங்கள் அல்லது தன்மைகள் வெவ்வேறாக உள்ள கணினி அமைப்பு. ஒளிக்காட்சி நெருக்குதலில், தகவல்களை நெருக்குவதற்கு அதிகக் கருவிகள் தேவைப்படுகின்ற அமைவு — asymmetric system
கரு அண்டம் சிறுநீரகம் தொடர் புடைய ஒர் எச்ச உறுப்பு அமைவு — epiphoron
பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயங்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு — bevel gaars
குறுக்கும் நெடுக்குமாகக் கட்டங்கட்டவுமான அமைவுடைய சதுரவரைச் சட்டம் — check
தொலைக்காட்சியில், எதிர்மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரைமீது வண்ணப்படமாக விழச்செய்யும் அமைவு — colour picture tube
துரப்புணங்களை ஏந்தி வாகாகப் பிடித்துக் கொள்ளவல்ல அமைவு — drill chuck
ஓரதர் எந்திர அமைவுடன் பிறழ்மையத்தை இணைக்கிற சலாகை — eccentric rod
இயங்கு நீரின் தடையாற்றல் மூலம் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு — hydraulic ram
வடிகட்டும் பொருளுடைய நீள் உருளை. இது, இயக்கு பொறி ஓடிக்கொண்டிருக்கும் போது, மசகு எண்ணெய் இடை விடாமல் வடிகட்டி வழியாகச் செல்லுமாறு செய்து துகள்களையும், அயல் பொருள்களையும் அகற்றும் வக… — oil filters
விற்சுருளின் பின்னதிர்வைக் குறைத்து, ஆட்டத்தைக் குறைப்பதற்காக அச்சுக்கும் சட்டகத்திற்குமிடையில் இணைப்பாகப் பயன்படுத்தப்படும் எந்திர அமைவு.இது ஒரு முரசு விற்சுருள் உராய்வுப்பட்டை ஆகியவற்றைக் க… — snubber
உராய்வுத் தடைக் குழைகள் மீது மோதாமல் இருசு தடுக்கும் அமைவு — stop-plate
மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு — variometer
அடிப்படைப் பரிமாணத்திலிருந்து ஒரு பக்கம் கூடுத லாகவோ குறைவாகவோ வேறுபடுவதற்கு இடங்கொடுக்கும் அமைவு. எடுத்துக்காட்டு: 5.250" - 002' — Unilatral tolerance
வண்ண வரைகலைத் தகவமைவு (CGA) மென்பொருள் சுற்றுவழியில் வண்ண வரை கலைத் தகவமைவுத் திண்மத்தை அதிகரிக்கும் அமைவு — double scan
மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம். start : த… — star network
பெரிய பாகங்கள் அல்லது தன்மைகள் வெவ்வேறாக உள்ள கணினி அமைப்பு. ஒளிக்காட்சி நெருக்குதலில், தகவல்களை நெருக் குவதற்கு அதிகக் கருவிகள் தேவைப் படுகின்ற அமைவு. — asymmetric system
உந்து ஊர்தியின் இயக்கத்தையும், விளக்கு அமைவுகளையும் இயக்கக் கூடிய சேம மின்கலத் தொகுதி. மின்னியல் முறையில் இயங்கும் ஊர்திகளுக்கான மின்னோட்டத்தை வழங்கும் சேம மின்கலத் தொகுதி — automobile battery
பன்முக நீர் உருளை வாயு எஞ்சினின் நீர் உருளை வார்ப்புரு. இதில் நீர் உருளைத் துளைகளும், குளிர்விப்பதற்கான அமைவும் இருக்கும். இது நீர் உறைகளாகவோ குளிர்விக்கும் தடுப்புகளாகவோ அமைந்திருக்க… — block (engine)
எந்திரக் கருவிகளைச் சீர்படுத்து வதற்கான கருவி. செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை — doctor
மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்கு துணை செய்யும் அமைவு — miter box