அதிர்ச்சி தாங்கி

atircci tāṅki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விற்சுருளின் பின்னதிர்வைக் குறைத்து, ஆட்டத்தைக் குறைப்பதற்காக அச்சுக்கும் சட்டகத்திற்குமிடையில் இணைப்பாகப் பயன்படுத்தப்படும் எந்திர அமைவு.இது ஒரு முரசு விற்சுருள் உராய்வுப்பட்டை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் — snubber
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 572)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2yts9qbt/

தமிழ்
“அதிர்ச்சி தாங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2yts9qbt/
APA
Oliyon Research. (2026). அதிர்ச்சி தாங்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2yts9qbt/
MLA
"அதிர்ச்சி தாங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2yts9qbt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment