அடி முட்டுப்பாளம்

aṭi muṭṭuppāḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பன்முக நீர் உருளை வாயு எஞ்சினின் நீர் உருளை வார்ப்புரு. இதில் நீர் உருளைத் துளைகளும், குளிர்விப்பதற்கான அமைவும் இருக்கும். இது நீர் உறைகளாகவோ குளிர்விக்கும் தடுப்புகளாகவோ அமைந்திருக்கும் — block (engine)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r5mge96b/

தமிழ்
“அடி முட்டுப்பாளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r5mge96b/
APA
Oliyon Research. (2026). அடி முட்டுப்பாளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r5mge96b/
MLA
"அடி முட்டுப்பாளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r5mge96b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment