தேடல் · Search: வெளியீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 76–100 · 76–100 of 155
ஒரு கணினியின் உள்ளீடு/வெளியீடு அமைப்பின் பகுதி. உ/வெ ஆணைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள் சேமிப்பகத்திலிருந்து வெளிப்புறக் கருவிக்குத் தரவு தொகுதிகளை மாற்றும் வழித்தடம் — I/O channel
ஒரு உள்ளீடு/வெளியீடு இணைப்புச்செயல்படுத்தும்ஆணை — channel command
துண்டு வெளியீடுகளின் அட்டை விளிம்புகளைச் சீராக வெட்டிச் செப்பமாக்குதல் — cut flush
கணினி தீர்வுக்காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி நிரலாக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தரவு உள்ளீடு வெளியீடுகளைக் கொண்ட கோப்… — business programming
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே மாதிரியான துணைச் சாதனங்களை ஒன்றோடொன்று இணைத்தல். ஒன்றின் வெளியீடு அடுத்ததன் உள்ளிட்டுடன் இணைக்கப்படும் — cascade connection
உள்ளீடு/வெளியீடு சாதனங்களின் தன்மைகளின்றி உள்ளீடு/வெளியீடு இயக்கத்தின் நிரலை அளிக்கும் திறன் — device independence
காகித நாடா உள்ளீட்டை ஏற்றுக் கொள்ளக்கூடிய தட்டச்கப் படிவம். பல பழைய கணினிகளில் உள்ளீடு / வெளியீடு சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது — flexowriter
வணிகம் ஒன்றின் பெயர் மற்றும் கள முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை விளக்கும் பட்டியல். வரைபடம் மற்றும் காட்சி வெளியீடுகள். வணிகத் தரவுகளை உணரவும் வெளியிடவும் உதவும் நோக்குடன் தயாரிக்கப்படுகிற… — management graphics
1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளீடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆக… — AND gate
இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவைகளை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை ' என்று வர வேண்டுமென்றால் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென் றால் வெளியீடு 'பொய் ஆகிவிடும். … — AND operation
ஒரு சிற்றேடு அல்லது சிறிய புத்தகம் — brochure
துண்டு வெளியீடுகளுக்கு அட்டைகளாகப் பயன்படுத்துவதற்கான கனத்த தாள்கள் அஞ்சலில் அனுப்புவதற்குத் தேவைப்படும் வலுவான தாளாக பயன்படுத்தப்படுகிறது — cover papers
ஒரு குறிப்பிட்ட வகை உள்ளீட்டைப் பெற்றுக் கொண்டு, கணினி உருவாக்கும் ஒலி-குறிப்பாக பேச்சொலி வெளியீடு. இத்தகைய வெளியீடு, இலக்க முறைப்படுத்திய அகராதியிலுள்ள சொற்களின் கூட்டாகவோ, அட்டவண… — audio response
யூனிக்ஸ் இயக்க முறைமை ஏடி&டி பெல் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட போதிலும், உலகின் பல்வேறு நிறுவனங்களும் பல்கலைக் கழக ஆய்வுக் கூடங்களும் யூனிக்ஸ் முறைமையை பல்வேறு வடிவங்களில் மேம்படுத்தி … — BSD UNIX
குறுவட்டில் பதியப்பட்டுள்ள தகவலைப் படிப்பதற்கான ஒரு சாதனம். வட்டின் உள்ளடக்கத்தைப் படிப்பதற்குரிய ஒளியியல் கருவிகளையும், படித்த தகவலை சரியான வகையில் வெளியீடு செய்வதற்குரிய மின்னணுச் சு… — compact disc player
விளையாடுபவரின் உடற் செய்கைகளை உள்ளீட்டுத் தரவுவாகக் கொண்டுள்ள உரையாடல் வகை மென்பொருள். இதன் வெளியீடு உரையாடல் முறையிலான வரைபட முறை காட்சியாக இருக்கும் — computer game
அதிகநேர மையச் செயலக காத்திருக்கும் நேரம் ஏற்படும் வகையில் பேரளவு உள்ளீடு/வெளியீடு இயக்கங்கள் தேவைப்படும் நிரலாக்கத் தொடர்களை இது குறிப்பிடுகிறது — I/O bound
தனித்தனியாக தொகுக்கப்பட்ட நிரல் தொடர் பகுதிகள் பல வற்றை ஒன்றாக்கி ஒரு கூறை 'மாடுல்' உருவாக்கக்கூடிய நிரல் தொடர். நிரல் தொடர் மாடுல் கூறுகளிலும், துணை வாலாய (சப்ரொட்டீன்) நூலகங்களிலும்… — linkage editor
ஒரு குழுக் கணித வெளியீடுகள். இவை ஒரு முறைமை நடவடிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அல்லது ஒரு கருவியின் செயல்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன — mathematical model
அச்சக வெளியீட்டை வரையறை செய்யும் உயர்நிலை மொழி. பக்க விளக்க மொழியில் ஒரு பயன்பாடானது வெளியீட்டை உருவாக்கினால், அந்த வெளியீடு அதனை ஆதரிக்கும் எந்த அச்சுப்பொறியிலும் அச்சிடப்படும். எழ… — page description language
ஒரு நிரல் அல்லது செயல்பாட்டின் இயல்பு அல்லது வெளியீடு, அதற்கு வழங்கப்படும் அளபுருக்களின் மதிப்புகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது — parameter-driven
storage dump : சேமிப்பகத் திணிப்பு : ஒரு கணினியின் உள்ளக சேமிப்பகத்தின் உள்ளடக்கங்களில் பகுதி அல்லது முழு அச்சு வெளியீடு. பிழைகளைக் கண்டறியப் பயன் படுகிறது. நினைவகக் கொட்டல் (Memor… — storage
மனிதக் குரல் போன்ற ஒலிச் சமிக்கைகளை உருவாக்கக்கூடிய ஒலி இயற்றிகளினால் உருவாக்கப்படும் கணினி வெளியீடு. — audio output
இரும எண்களின் கூட்டல் 0+0=1, 0+1=1, 1+0=1; 1+1=10 என்று அமையும். இத்தகைய இரும எண் கூட்டலைச் செய்யும் மின்சுற்றுகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மின்சுற்றும் இரண்டு உள்ளீடுக… — carry bit
மையச் செயலகத்தின் வேகத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின் ஒரு நிரலாகக் குறிப்பிடுவது. கட்டுப்படுத்தும் செயல்முறை அல்லது செயலக வரையறை என்பதைப் போன்றது. உள்ளீடு : வெளியீடு வரையற… — compute bound