துண்டு வெளியீடு

tuṇṭu veḷiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சிற்றேடு அல்லது சிறிய புத்தகம் — brochure
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 119)
2.
வீட்டுக்கு வீடு வழங்குவதற்குரிய சிறிய அச்சிட்ட சுற்றறிக்கை அல்லது துண்டு வெளியீடு — dodger
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 230)
3.
சில பக்கங்கள் மட்டுமே அச்சிடப்பட்ட சிறிய துண்டு வெளியீடு — leaflet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 399)
4.
அட்டைகளின்றி அல்லது கட்டுமானம் செய்யப்படாமல் காகிதத்தில் அச்சிடப்படட ஒரு சிறு புத்தகம் — pamphlet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 469)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dv7gbtm5/

தமிழ்
“துண்டு வெளியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dv7gbtm5/
APA
Oliyon Research. (2026). துண்டு வெளியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dv7gbtm5/
MLA
"துண்டு வெளியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dv7gbtm5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment