தேடல் · Search: வாங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

அதமர்ணிகன் atamarṇikaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கடன்வாங்கினவன்.
யுஎஸ்ஆர்டி yuesārṭi meaning
உலகளாவிய ஒத்திசைவு வாங்கி/அனுப்பி என்று பொருள்படும் Universal Synchronous Receiver Transmitter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒத்திசைவுத் நேரியல் தரவு தொடர்புக்குத் தே… — USRT
கேவிட்ரான் kēviṭrāṉ meaning
செவிப்புலன் கடந்த ஒலியலை அறுவைச் சிகிச்சை உடல் நீர் வாங்கி என்ற கருவியின் வணிகப்பெயர் — cavitron
இடி தாங்கி iṭi tāṅki meaning
கட்டிடத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கூர்மையான உலோகச் சூலிகை, இது தரையில் ஈரமண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது இடியினால் உண்டாகும் சேதங்களைக் குறைக்கிறது — lightning rod
வானொலி அலை vāṉoli alai meaning
ஓர் அனுப்பீட்டு வானலை வாங்கியிலிருந்து பரப்பப்படும் சிக்கலான மின்நிலையியல் மற்றும் மின்காந்தப்புலம் — radio wave
விலைக்கழிவு vilaikkaḻivu பெயர்ச்சொல் · Noun meaning
வாங்கின விலையில் தள்ளுபடியாவது
தரை நிலையம் tarai nilaiyam meaning
செயற்கைக்கோள் செய்தித் தொடர்புகளுக்கான அனுப்பீட்டு/ஏற்பு நிலையம். இது, நுண்ணலை அனுப்பீட்டுக்காக ஒரு கிண்ண வடிவ வானலை வாங்கியைப் பயன்படுத்துகிறது — earth station
ஒலியுறுப்பு oliyuṟuppu meaning
ஒலி பெருக்கியும், ஒலி வாங்கியும் கொண்டிருக்கிற தொலைபேசியின் உறுப்பு — handset
மறுஉறிஞ்சல் maṟuuṟiñcal meaning
மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். எடு- எலும்பு முறிவைத் தொடர்ந்து என்புப் பொருளை உறிஞ்சிக்கொள்ளுதல்; பருவத்தில் விழுகிற பற்களின் வேர்கள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல் — resorption
மூச்சோட்டம் mūccōṭṭam meaning
ஒருமுறை காற்றை உள் வாங்கி வெளியே விடுதல். ஓர் உயிரணுவுக்கும் அதன் சுற்றுச் சூழலுக்குமிடையிலான வாயுப் பரிமாற்றம். — respiraton
இழைத் தந்தி iḻait tanti meaning
கம்பில்லா உருமண் இல் வாங்கிக் கருவியில் வேண்டியவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய இழைத் தந்தி — cat-whisker
மோனக்கூம்பு mōṉakkūmpu meaning
ஒரு வானலை வாங்கியின் மேலுள்ள கூம்பு வடிவப்பகுதி. இதில் கதிரியக்கப் புல வலிமை மிகக்குறைவாக இருக்கும் — cone of silence
வைப்பு நிதி vaippu niti meaning
வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகைய… — deposit
பழையனூர்நீலி paḻaiyaṉūrnīli பெயர்ச்சொல் · Noun meaning
முற்பிறப்பில் தன் கணவனாயிருந்த வணிகனாற் கொல்லப்பட்டுப் பேயுருவடைந்து பின் அக்கணவனை வஞ்சித்துக்கொன்று பழிக்குப்பழி வாங்கிய பெண்பிசாசு(தொண்டை.சத.57, உரை) .
அயாசிதபிச்சை ayācitapiccai பெயர்ச்சொல் · Noun meaning
இருந்தவிடத்திலேயே வந்த வுணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை(சைவச. பொது. )
உயிரெடுத்தல் uyireṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
வாங்கிவிடுதல்
உண்ணாமறிப்பு uṇṇāmaṟippu பெயர்ச்சொல் · Noun meaning
கடன்கொடுத்தோர் கடன்வாங்கினவர்களை உணவுகொள்ள வொட்டாமல் தகையும் மறியல்
பிறைவாய்வாளி piṟaivāyvāḷi பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பிறைத்தலையம்பு. பிறைவாய்வாளி நிறையுற வாங்கிவிட்டான் ( இந்திரசித்துவதை. 51)
தைலமெடுத்தல் tailameṭuttal வினைச்சொல் · Verb meaning
எண்ணெய் வடித்தல்
குத்தார்க்கு kuttārkku பெயர்ச்சொல் · Noun meaning
குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனைநார்
ஔத்தமர்ணிகம் auttamarṇikam பெயர்ச்சொல் · Noun meaning
வட்டியோடு தருவதாக வாங்கிய பொருள்
இரு திசையில் iru ticaiyil meaning
ஒரு கம்பியில் தரவு இரு திசை களிலும் போகலாம். இரண்டு திசையிலும் ஒவ்வொரு செலுத்தி/வாங்கி (Transceivers) களும் வாங்கி வெளியிடும். பொதுவாக இரு திசை இணைப் புத் தொகுதிகள் மின்பாட்டை … — bidirectional
ஊடக வடிகட்டி ūṭaka vaṭikaṭṭi meaning
1. குறும் பரப்புப் பிணையங்களில் இரு வேறு வகை ஊட கங்களுக்கிடையே பொருத்தியாகப் பயன்படுத் தப்படும் சாதனம். (எ-டு) : ஆர்ஜே-45 இணைப்பி, இணையச்சு வடத்திற்கும், உறையிடா முறுக் கிணை (UTP) … — media filter
செய்தி ஏற்பு ceyti ēṟpu meaning
செய்தி அனுப்புபவர் அனுப்பும் செய்திகளை வாங்கிக் கொள்ளுதல் — receive
இணைப்பித்தல் iṇaippittal meaning
இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைப… — switching