பழையனூர்நீலி

paḻaiyaṉūrnīli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்பிறப்பில் தன் கணவனாயிருந்த வணிகனாற் கொல்லப்பட்டுப் பேயுருவடைந்து பின் அக்கணவனை வஞ்சித்துக்கொன்று பழிக்குப்பழி வாங்கிய பெண்பிசாசு(தொண்டை.சத.57, உரை) .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழையனூர்நீலி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8b4fdck/

தமிழ்
“பழையனூர்நீலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z8b4fdck/
APA
Oliyon Research. (2026). பழையனூர்நீலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z8b4fdck/
MLA
"பழையனூர்நீலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z8b4fdck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment