இடி தாங்கி

iṭi tāṅki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டிடத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கூர்மையான உலோகச் சூலிகை, இது தரையில் ஈரமண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது இடியினால் உண்டாகும் சேதங்களைக் குறைக்கிறது — lightning rod
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 402)
2.
மின்னலை வாங்கிப் பூமியில் செலுத்தும் ஒரு சாதனம். இதனால் மின்னியல் எந்திரங்கள் காக்கப்படுகின்றன — lightning arrester
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 402)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4hbh3dn3/

தமிழ்
“இடி தாங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4hbh3dn3/
APA
Oliyon Research. (2026). இடி தாங்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4hbh3dn3/
MLA
"இடி தாங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4hbh3dn3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment