{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4hbh3dn3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4hbh3dn3/", "kind": "word", "headword": "இடி தாங்கி", "romanization": "iṭi tāṅki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:15.485247+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கட்டிடத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கூர்மையான உலோகச் சூலிகை, இது தரையில் ஈரமண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது இடியினால் உண்டாகும் சேதங்களைக் குறைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "lightning rod", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 402"}, {"n": 2, "definition_ta": "மின்னலை வாங்கிப் பூமியில் செலுத்தும் ஒரு சாதனம். இதனால் மின்னியல் எந்திரங்கள் காக்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "lightning arrester", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 402"}]}}