தேடல் · Search: வளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

வற்கலம் vaṟkalam பெயர்ச்சொல் · Noun similar
மரவுரி
வற்காலம் vaṟkālam பெயர்ச்சொல் · Noun similar
வறட்சிக்காலம் .
வற்சலம் vaṟcalam பெயர்ச்சொல் · Noun similar
வற்சலை
வலங்கம் valaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குடும்பம்
வலந்தம் valantam பெயர்ச்சொல் · Noun similar
வளைவு ()
வலன் valaṉ பெயர்ச்சொல் · Noun similar
இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன் (. மாணிக்கம். 19.)
வலம்பை valampai பெயர்ச்சொல் · Noun similar
கழி
வலார் valār பெயர்ச்சொல் · Noun similar
வளார்
வலை valai பெயர்ச்சொல் · Noun similar
கண்ணி — net, web
வலையம் valaiyam பெயர்ச்சொல் · Noun similar
வலயம் .
வல்லம்பன் vallampaṉ பெயர்ச்சொல் · Noun similar
தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி இராமநாதபுரம் நகரங்களில் விவசாயம் செய்து சீவிக்கும் ஒருசாதி
வல்லர் vallar similar
திறமையாளர், (குறள் 999)
வல்லான் vallāṉ பெயர்ச்சொல் · Noun similar
வலிமையுள்ளவன்
வல்லார் vallār பெயர்ச்சொல் · Noun similar
வலிமையுடையவர்
வல்லை vallai பெயர்ச்சொல் · Noun similar
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
வல்லையம் vallaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஈட்டிவகை .
வள அடையாளம் vaḷa aṭaiyāḷam similar
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் ஒரு குறிப்பிட்ட வள வகையில் ஒரு குறிப்பிட்ட வளத்தினை அடையாளம் காட்டும் ஒர் எண்.(எ-டு)MENU என்னும் வகையைச் சார்ந்த பல்வேறு மெனுக்களில், ஒரு குறிப்பிட்ட மெனுவ… — resource ID
வளன் vaḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
வளம் .
வளமானி vaḷamāṉi similar
resouce meter
வளரறம் vaḷaraṟam பெயர்ச்சொல் · Noun similar
மிகுகின்ற ஆறம்
வளர் vaḷar similar
உயரம் ஆகு
வளார் vaḷār பெயர்ச்சொல் · Noun similar
* - வளார்
வளால் vaḷāl பெயர்ச்சொல் · Noun similar
தரைக்கூறுவகை ( xiii, 172.) ()
வளை vaḷai பெயர்ச்சொல் · Noun similar
வளையல்.
வளையம் vaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
வட்டம், மண்டலம்