தேடல் · Search: வலிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
138 இல் 76–100 · 76–100 of 138
ஒரு வலிப்புவகை
கோழிமுட்டைத் தயிலம்: இது குழந்தைகளின் சன்னி, வலிப்பு நாப்பிறழ்வு திக்குவாய் முதலிய நோய்கட்கு உதவும்
"காக்காய் வலிப்பு ஏற்பட்ட பிறகு, எளிய நரம்புச் செயல் முறைகள், சிக்கலான செயல்முறைகள் விரைவாகப் பழைய நிலைக்கு மீண்டு விடுகின்றன" என்னும் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் வகுத்த விதி — Jackson's rule
மூளை, ஈரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் கொழுப்புப் பொருள்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்வதற்கு வழி செய்யும் வளர்சிதை மாற்றக் கோளாறு. காஷர் நோய், டேய்-சாக்ஸ் நோய், நீமன்-பிக் நோய், போன்ற பர… — lipidosis
மூளையில் இரத்த நாளத்தில் உண்டாகும் அடைப்பால் ஏற்படும் திடீர் வலிப்பு நோய். இதனால், ஒரு புறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாத நோய் உண்டாகலாம் — stroke
குழந்தைப் பருவகரிப்பு மற்றும் ஒரளவு வருநிலைபொதுவான இறுக்கத்துடிப்பு வலிப்புகளில் பயன்படும் வலிப்பு எதிர்ப்பு மருந்து. — vigabatrin
கல்லீரல்-பித்தநீர் நாளச் சிதைவினால் உண்டாகும் நோய், தாமிர வளர்சிதை மாற்றச் சீர்குலைவு காரணமாக வாத வலிப்பு ஏற்படும். மன வளர்ச்சிக் குறைபாட்டினால் இது உண்டாகிறது — Wilson's disease
ஒருவகை வலிப்புநோய்
வலிப்புநோய்வகை
கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிரான மருந்து — ethotoin
இரத்த உறைவுக்கு எதிராக வாய்வழி கொடுக்கப்படும் மருந்து குருதியுறைவுக்கோளாறு களில் பெருமளவு பயன்படுத்தப் படுகிறது. phenobarbitone : ஃபெனாபார் பிட்டோன் : காக்காய் வலிப்பு நோய்க்குக் க… — phenindione
கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்குப் பயன்படுத்தப்படும் வலிப்பு நீக்க மருந்து, சில சமயம், ஃபெனோபார்பிட்டோனும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது — phenytoin
நரப்பிசிவு நோயின் வலிப்பு இளிப்பு — risus sardonicus
இளம் சிசுவின் தலையசைப்பு இசிவு. இரண்டு வயதில் மறையலாம் அல்லது மனவளர்ச்சிக் குறையுடன் தீவிர வலிப்பு நோயாக அதிகரிக்கலாம். மின்னல் வேகத் தலையசைப்புடன் உடல் பகுதியும் கைகளும் வளைவதும் நி… — salaam convulsion
குருதியழுத்தக் குறைபாட்டினால் உண்டாகும் உணர்விழப்பு, இதய நாடி அடைப்புள்ள நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது. இது கடுமையானால் நோயாளிக்கு வலிப்பு உண்டாகி உணர்விழந்து விடுவார். — Stokes-Adams syndrome
இலேசான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து — ethosuximide
பிறவியில் காணப்படும் பிடிப்பு, வலிப்பு, திடீர்த்தாக்குதல் அல்லது இசிப்பு — ictus
நாட்பட்ட குடிகாரர்களில் குடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் வலிப்புகள் — rum fits
கால் கை வலிப்பு நோய்வகை
குழந்தைகளுக்குச் செரியாமையினால் வயிறு வீங்கிக் காணுமோர் மூச்சுமுட்டல், இதில் வலிப்புண்டாகும்
குழந்தைகட்குச் செரியாமையால் மந்தம் ஏற்பட்டு அதனால் வலிப்பு ஏற்படும் ஒரு வகை மாந்த நோய்
வலிப்பில் ஒருவகை இவ்வகை வலிப்பு நோயாளியானவர் சிறிதளவு தசை இயக்கம் குறைந்தவுடனேயே மயக்கமடைந்து (சுயநினை விழந்து) தரையில் விழுந்து விடுவார். கைகால்கள் வெட்டி வெட்டி இழுப்பதில்லை — akinetic epilipsy
கருவுற்றிருக்கும் போது அல்லது மகப்பேற்றின் போது பெண்களுக்குத் திடீரென்று தோன்றும் வலிப்பு நோய் — eclampsia (eclempsy)
காக்கா வலிப்பு நோயின் ஒரு வகை. இதில் உடலின் ஒரு பகுதி மட்டுமே வலிப்புக்குள்ளாகும் — hemichorea
வாதம், வலிப்பு முதலிய நோய்களுக்கு அகவை காவியத்தில் கூறியபடி தயாரித்த கடலை அளவு மாத்திரைகள்