லிப்பிடோசிஸ்
lippiṭōcis
பொருள்கள் · Senses
1.
மூளை, ஈரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் கொழுப்புப் பொருள்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்வதற்கு வழி செய்யும் வளர்சிதை மாற்றக் கோளாறு. காஷர் நோய், டேய்-சாக்ஸ் நோய், நீமன்-பிக் நோய், போன்ற பரம்பரை நோய்கள் இதில் அடங்கும். இது பொதுவாக யூதர்களிடம் மறை நிலைக் கோளாறுகளாகக் காணப்படுகிறது. அறிவுக் குழப்பம், காக்காய் வலிப்பு, கண்குருடு ஆகியவற்றடன் சேர்ந்து இது ஏற்படும்.
— lipidosis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/64ed269f/
தமிழ்“லிப்பிடோசிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64ed269f/APA
Oliyon Research. (2026). லிப்பிடோசிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/64ed269f/MLA
"லிப்பிடோசிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64ed269f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment