தேடல் · Search: வகைப்படுத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

81 இல் 76–81 · 76–81 of 81

பயன்பாட்டு ஆணைத் தொடர்கள் payaṉpāṭṭu āṇait toṭarkaḷ meaning
பயனீட்டுச் செயல்பாட்டு முறைகள்; பயனிட்டுச் செயல்முறைகள்: ஒரு பட்டியல் ஊட கத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டி லிருந்து நாடா) தகவல்களை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொது வாகத் தேவைப்பட… — utility programms
தரவுக் கோப்பு வகைப்படுத்துதல் தேதிக்கோப்புகள் நடைமுறைத் தரவுகளைப் பிரதிபலிக்கிற வகையில் ஆவணங்களைச் சேகரித்தல், மாற்றுதல், நீக்குதல் மூலம் நாளது தேதிக்கு இணங்க மேம்படுத்துதல் — data file processing
இணைய களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன் (Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப்பெயர்களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இ… — major geographic domain
முதன்மைச் செயல்முறையாளர் குழுவைச் சேர்ந்த மூன்று தலையாய உறுப்பினர்களில் ஒருவர், உருவாக்க ஆதார நூலகத்தைப் பராமரித்து செயற் படுத்தி வருகிறார். குறியீடுகள் உருவாக்கம், கணினி விரை வோட்டத்… — programming librarian
முதன்மைத் திறவுகோல் செய்முறைப்படுத்த பதிவேடுகளை வகைப்படுத்துவதற்கு அல்லது ஒரு கோப்பினுள் ஒரு குறிப்பிட்ட பதிவேட்டின் அமைவிடத்தைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வழிகாட்டுங்குறிப்பு — primary key
வகைப்படுத்துதல், உள்ளிடு தரவு ளைச் சேகரித்தல் கணினியைப் பயன்படுத்துவோருக்கு வெளியீடுகளை வழங்குதல் ஆகியவற்றில் தரக் கட்டுப்பாட்டை ஏற்பதற்குப் பொறுப்பான நிறுவனம் அல்லது குழு — data control section