தரவுக் கோப்புச் செயலாக்கம்

taravuk kōppuc ceyalākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுக் கோப்பு வகைப்படுத்துதல் தேதிக்கோப்புகள் நடைமுறைத் தரவுகளைப் பிரதிபலிக்கிற வகையில் ஆவணங்களைச் சேகரித்தல், மாற்றுதல், நீக்குதல் மூலம் நாளது தேதிக்கு இணங்க மேம்படுத்துதல் — data file processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 387)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6wazj4pu/

தமிழ்
“தரவுக் கோப்புச் செயலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6wazj4pu/
APA
Oliyon Research. (2026). தரவுக் கோப்புச் செயலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6wazj4pu/
MLA
"தரவுக் கோப்புச் செயலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6wazj4pu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment