தேடல் · Search: வகைப்படுத்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
81 இல் 1–25 · 1–25 of 81
வகைப்படுத்து
vakaippaṭuttu
தரவுகளை வகை வாரியாகப் பிரித்தல் அல்லது ஒத்த தன்மைகளை உடையனவற்றை ஒரே வகையில் சேர்த்தல் — classify
பங்கிடுதல்
கணினிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இலக்கமுறை, ஒப்புமை மற்றும் கலப்பினம் — classifications
Practice of appropriation
வகை வேறுபாடு காணுதல்; வகைப்படுத்திக் கூறுதல் — differentiate
உத்தியோகம், பணி, பதவி முதலியவற்றில் அமர்த்து
பிரிவு
சில பொதுவான பண்பியல்புகளின் அடிப்படையில் வர்க்கங்களாக அல்லது குழுமங்களாக முறை பட வகைப்படுத்துதல் — classification
வரையறுக்கப் பட்டத் திட்டங்கள் மற்றும் விதிகள் படி பகுத்தல் அல்லது பிரித்தல்
Classification
ஒரு இனக்குழுவானது எத்தனை முறை வரலாம், இனக்குழு உறவுகளை எத்தனை தடவை பயன்படுத்தலாம் என்று, பொருள் நோக்கு நிரலாக்கத்தில் பயன்படுவது — cardinality
வாழ்வாதாரம்
உருளைகளை ஒன்றோடொன்று பொருந்துமாறு வரிசைப்படுத்துதல் — align
கோப்பின் வரிசைமுறையினைக் கட்டுப்படுத்துகிற,ஒரு பதிவேட்டிலுள்ள புலம் அல்லது புலங்கள் sort/merge:வரிசையாக்கு/ஒன்று சேர்ப்புநிரல். — sort key
Air mass analysis
திருமணஞ்செய்து கொடுத்தல் .
வேறு பெயர் முறைப்பாட்டியல். வகைப்படுத்தலின் நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் ஆராயுந்துறை. இதன் தந்தை ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ் 1707 - 1778) ஆவார். இது தாவர வகைப்பா… — taxonomy
வசைகூறும் பாடல் .
வலையால் மீன்பிடிக்கை ()
மகளிர் நெல் குற்றும்போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு .
எருது
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல் — Tube
பிரிவுபடுதல்
சொல்லை வகைப்படுத்தும் செயல்முறை நிரல் தொகுப்பு. மெக்கின்டோஷ் கணினிக்கானது — Macwrite