வகைதல்
vakaital
பொருள்கள் · Senses
1.
பிரிவுபடுதல்
2.
வகைப்படுத்துதல்
மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் ( மந்தரை. 60)
3.
வகிர்தல் வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇ ( 120)
4.
ஆராய்தல்
நகர்நீ தவிர்வாயெனவும் வகையாது தொடர்ந்து ( பிராட்டி.16)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/je84962p/
தமிழ்“வகைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/je84962p/APA
Oliyon Research. (2026). வகைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/je84962p/MLA
"வகைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/je84962p/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment