தேடல் · Search: வகைகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 76–100 · 76–100 of 149

சிற்றுண்டி ciṟṟuṇṭi பெயர்ச்சொல் · Noun meaning
தீனி
தின்பண்டம் tiṉpaṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) தின்பண்டம் — eatable, snack
ஆசிரியப்பா āciriyappā பெயர்ச்சொல் · Noun meaning
நான்கு பா வகைகளுள் ஒன்று.
சீனக்காரம் cīṉakkāram பெயர்ச்சொல் · Noun meaning
(சீனம்+காரம்)
படிக்காரம் paṭikkāram பெயர்ச்சொல் · Noun meaning
சீனக்காரம்
மருத்துவம் maruttuvam பெயர்ச்சொல் · Noun meaning
மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.
இருபுனலும் irupuṉalum meaning
ஆற்று நீர், மழை நீர் என்ற இரு நீர் வகைகள், (குறள் 737).
இணைப்பியல் iṇaippiyal meaning
நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் … — combinatorics
கோப்பு வகை kōppu vakai meaning
ஒரு கோப்பின் செயல்பாட்டு அல்லது கட்டமைப்புப் பண்புக் கூறுகளின் அடிப்படையில் கோப்பு வகைகள் அமைகின்றன. பெரும்பாலும் ஒரு கோப்பின் வகை அதன் பெயரைக் கொண்டே அடையாளம் காணப்படுகிறது. எம்எஸ்டாஸில்… — file type
உயிரின வகை uyiriṉa vakai meaning
உயிரினங்களின் வகைப் பிரிவுகள், உயிரின வகை வேறுபாடுகள். "The species", "Our species" என்பது மனித இனத்தைக் குறிக்கும் specific : தனி நோய் மருந்து; தனி மருத்துவமுறை; குறிப்பிட்ட… — species
சீனிக்காரம் cīṉikkāram பெயர்ச்சொல் · Noun meaning
(சீனம்+காரம்)
அல்லிவட்டம் allivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பூவின் இதழ்
வைட்டமின்-ஏ vaiṭṭamiṉ-ē meaning
நோய் எதிர்ப்புக் கொழுப்புப் பொருள்; கரையக்கூடியது. விலங்குக் கொழுப்புகள் அனைத்திலும் உள்ளது. கேரட், முட்டைக்கோஸ், கீரைவகை, தக்காளி, பழவகைகள், காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் இத… — vitamin A
சமதளக் கோள் camataḷak kōḷ meaning
இதில் இருவகைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன (1) இலக்குக் கோல்; (2) தானே அளவு காட்டும் கோல் இலக்குக் கோல் அளவுகளைக் கோல் அளவுக்காரர்களே படித்தறிய முடியும். தானே அளவு காட்டும் கோல்கள… — leveling rod
முதிர் இளரி mutir iḷari meaning
ஆம்பிலோ ஸ்டோமா பேரின வகைகள். வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப் பெருக்கம் செய்யவல்லது. பா. larva — axolot
தார்வினியம் tārviṉiyam meaning
தார்வின் கொள்கை. உயிர்வகைகளின் தோற்றக் கொள்கை. சார்லஸ் தார்வின் (1809-1882) 1858இல் முன்மொழிந்தது. காலத்தால் அழியாதது. இயற்கைத் தேர்வின் மூலம் வேறுபட்ட உயிர்வகைகள் உண்டாகின்றன என்பது இக்கொ… — Darwinism
முட்தோலிகள் muṭtōlikaḷ meaning
ஆரச் சமச்சீரள்ள கடல் விலங்குகள். 5,000 வகைகள். உடற்சுவரில் சுண்ண ஊட்டமுள்ள தட்டுகள் வலுவூட்ட இருக்கும். குழாய்க் கால்களால் இயக்கம் நடைபெறும். எ-டு. நட்சத்திரமீன், கடல் அல்லி — echnodermata
பல்லுயிரியம் palluyiriyam பெயர்ச்சொல் · Noun meaning
புவியின் ஒரு குறித்தப் பகுதியில் காணப்படும் உயிரனங்களின் வகைகள் மற்றும் எண்ணிகையின் பல்வகைமை.
கிலுகிலுப்பை kilukiluppai பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - கிலுகிலுப்பை
செவ்விறைச்சி cevviṟaicci பெயர்ச்சொல் · Noun meaning
செந்நிறமான இறைச்சி வகைகள். — red meat
தனஞ்செயகாரம் taṉañceyakāram பெயர்ச்சொல் · Noun meaning
(புறமொழிச்சொல்--சமசுகிருதம் )
கூட்டாஞ்சோறு kūṭṭāñcōṟu பெயர்ச்சொல் · Noun meaning
கறிவகைகள் சேர்த்துப் பொங்கிய சோறு
இரத்த மடக்கி iratta maṭakki பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தவொழுக்கை நிறுத்தும் மருந்து; இரத்த வொழுக்கை மடக்கும் துருசு படிகாரம், நீர் கலந்த திராவங்கள் முதலிய துவர்ப்பு மருந்துவகைகள்
செங்கொடுவேரி ceṅkoṭuvēri பெயர்ச்சொல் · Noun meaning
செங்கொடுவேரி (பெ)
செவியிற்சுவை ceviyiṟcuvai meaning
செவிச் சுவை ஒன்பது வகைகள். நவமணி களை போல சுவைகளும்